← Back

Thookanaan Kuruvi Koodu Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae Female : Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae Female : Paakiraan poomugathai Paiya paiya kannilae Paakiraan poomugathai Paiya paiya kannilae Female : Parisam potta machaanuku Enna nenaippu theriyalae Parisam potta machaanuku Enna nenaippu theriyala Female : Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae Female : Ammaan veetu pennaanaalum Summaa summaa kidaikumaa Arisi paruppu seerusenathi Alli kodukka vendaamaa.. Aaaa….aa..aaa…aa… Female : Ammaan veetu pennaanaalum Summaa summaa kidaikumaa Arisi paruppu seerusenathi Alli kodukka vendaamaa.. Female : Kammaan kaiyil Ponnai vaangi Kattikolla vendaamaa Kammaan kaiyil Ponnai vaangi Kattikolla vendaamaa Female : Kattilum methaiyum vaangipottu Kaathukidakka vendaamaa Kattilum methaiyum vaangipottu Kaathukidakka vendaamaa Female : Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae Female : Koorai kudisai naduvilae Andha padukkaiyai pottu Oru kuthuvilakkai yethi vechi Kolaththai pottu Female : Koorai kudisai naduvilae Andha padukkaiyai pottu Oru kuthuvilakkai yethi vechi Kolaththai pottu Female : Aara amara machaanodu Padikanum paattu Aara amara machaanodu Padikanum paattu Female : Aanaana patta raajaa kooda Mayanganum kettu Aanaana patta raajaa kooda Mayanganum kettu Adha vittu.. Female : Thookanaan kuruvi koodu Thoonga kandaan marathilae Summaa pona machaanukku Enna nenaippu manasilae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே பெண் : தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே பெண் : பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே பெண் : பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல பெண் : தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா அரிசி பருப்பு சீருசெனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா… ஆஆ….ஆ…ஆஅ…ஆ… பெண் : அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா அரிசி பருப்பு சீருசெனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா… பெண் : கம்மான் கையில் பொன்னை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாமா கம்மான் கையில் பொன்னை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாமா பெண் : கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு காத்துக்கிடக்க வேண்டாமா பெண் : தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே பெண் : கூரைக் குடிசை நடுவிலே அந்த படுக்கையைப் போட்டு ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி கோலத்தைப் போட்டு பெண் : கூரைக் குடிசை நடுவிலே அந்த படுக்கையைப் போட்டு ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி கோலத்தைப் போட்டு பெண் : ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு பெண் : ஆனானப் பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு ஆனானப் பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு அத விட்டு… பெண் : தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே