← Back

Daddy Daddy Sorry Daddy Song Lyrics

Singers : Suja Radhakrishnan and K. S. Chitra Music by : Shanakar Ganesh Female : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female : Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Female : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female : Ponnunga thaanae naanga Kobikkalaamaa neenga Ungalai pola daddy illa vaanga Female : Sirusugal thaanae naana Mannikkalaamae neenga Unga kopaththaalae mummy vaaduraanga Female : Pattiniyaaga neega irunthaa Mummykku THaangaathu Female : Mummykku yaedhum aabaththu vanthaa Daddyyum thoongaathu Female : Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku Female : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female : Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Both : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Female : Sakkarakkatti neenga oththukkiromae naanga Unga kadha pooraa mummy ippo sonnaanga Female : Santhanakkatta neenga mummy-in kadhalukkaaga Degree-yai kooda thookki erinjinga Female : Sirikkira moonji kobappattaa Sirippaa irukkaathaa Serious-ah idha eduththeengannaa Viyappaa irukaathaa Female : Sari mannippu mannippu Vaanga daddy lunch-kku Both : Daddy daddy sorry daddy Saappidaththaan vaanga daddy Kaala thottu kettukirom Kannaththila pottukkirom Female : Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister Ippo neenga kobappattaa Eppavumae pattinithaan Female : Mister mister vaanga mister Veeraappuththaan pothum mister….
பாடகர்கள் : சுஜா ராதா கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : பொண்ணுங்க தானே நாங்க கோபிக்கலாமா நீங்க உங்களைப் போல டாடி இல்ல வாங்க பெண் : சிறுசுகள் தானே நாங்க மன்னிக்கலாமே நீங்க உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க பெண் : பட்டினியாக நீங்க இருந்தா மம்மிக்கு தாங்காது பெண் : மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா டாடியும் தூங்காது பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு பெண் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி பெண் : சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க பெண் : சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க பெண் : சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா சிரிப்பா இருக்காதா சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா வியப்பா இருக்காதா பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு இருவர் : டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி காலத் தொட்டு கேட்டுக்கிறோம் கன்னத்தில போட்டுக்கிறோம் பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர் இப்போ நீங்க கோபப்பட்டா எப்பவுமே பட்டினிதான் பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர் வீராப்புத்தான் போதும் மிஸ்டர்…..