← Back

Aasai Anbu Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male : Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Female : Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Male : Vannam pala minnum Adhil pillai polavae Vannam pala minnum Adhil pillai polavae Female : Enni paarka rendu podhum Nammai polavae Enni paarka rendu podhum Nammai polavae Male : Manakangal andha Kanavae kaanudhae Female : Namm kaanum inbam Nilaiyaai thonuthae Both : Aasai anbu izhaigalinaalae Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Male : Ennum ennam yavum Endrum unnai patriyae Ennum ennam yavum Endrum unnai patriyae Female : Adhu inbam inbam Endru aadum unnai sutriyae Adhu inbam inbam Endru aadum unnai sutriyae Male : Adhan chinnam thondri Uruvam kaattudhae Female : Adhu unnaipola Siripai mootudhae Male : Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Female : Aasai anbu izhaigalinaale Nesham ennum thariyinil Neshavu neithathu vaazhkai Humming : ……………..
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை….. பெண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை… ஆண் : வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப்போலவே…….. வண்ணம் பல மின்னும் அதில் பிள்ளைப்போலவே…….. பெண் : எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே எண்ணிப் பார்க்க ரெண்டு போதும் நம்மைப் போலவே ஆண் : மனக்கண்கள் அந்த கனவே காணுதே பெண் : நாம் காணும் இன்பம் நிலையாய் தோணுதே இருவர் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை… ஆண் : எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே…… எண்ணும் எண்ணம் யாவும் என்றும் உன்னைப் பற்றியே…… பெண் : அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே….. அது இன்பம் இன்பம் என்று ஆடும் உன்னைச் சுற்றியே….. ஆண் : அதன் சின்னம் தோன்றி உருவம் காட்டுதே பெண் : அது உன்னைப்போல சிரிப்பை மூட்டுதே….. ஆண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை….. பெண் : ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினில் நெசவு நெய்தது வாழ்க்கை… முனகல் : ………………….