← Back

Pani Thendral Kaatre Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Female : Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male : Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa Male : Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male : Senthoora kannangal singaara chinnangal Nee kaanum kadhal vannangal Female : Ennodu vaarungal panneeril oorungal Suvaiyaana thaen oottrungal Male : Kamban sonna paadal kandu oo…oo… Oodal undu koodal undu Female : Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa….aa…aa…. Male : Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Female : Manavaraiyil koduththa karam Enakkennum sontham illaiyaa Malaranaiyil manai pirakka Azhagiya angam illaiyaa Female : Ennai vittu pogaathae chinna kannanae Ennai thottu vaadaathae kadhal mannanae Angam engal sontha raagam oo….oo…. Iruvarukkae inba logam Male : Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa…aa….aa…. Female : Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Male : Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Male : Poonjolai chittukkal ponnodai mottukkal Piravaatha pudhu kolangal Female : Palakodi muththukkal palakaala sinthanai Sugamaana kavi sollungal Male : Solla solla pudhumai thondrum Female : Oo….oo….nalla nalla kavithai thondrum Male : Pani thendral kaattrae vaa Intha malarodu vilaiyaadavaa…aa….aa…. Female : Vizhi jaadai oru medai Adhil aadum ilanthogai Both : Unnil vantha minnal keettru…ooo…. Ennai thotta thendral kaattru Both : …………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா…. பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா…. பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ…. என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா…. ஆண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ….. என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : செந்தூர கன்னங்கள் சிங்கார சின்னங்கள் நீ காணும் காதல் வண்ணங்கள் பெண் : என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊறுங்கள் சுவையான தேன் ஊற்றுங்கள் ஆண் : கம்பன் சொன்ன பாடல் கண்டு ஓ….ஓ… ஊடல் உண்டு கூடல் உண்டு…… பெண் : பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. ஆண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை பெண் : உன்னில் வந்த மின்னல் கீற்று….ஓஒ….. என்னைத் தொட்ட தென்றல் காற்று…… பெண் : மணவறையில் கொடுத்த கரம் எனக்கென்னும் சொந்தம் இல்லையா மலரணையில் மனை பிறக்க அழகிய அங்கம் இல்லையா பெண் : மணவறையில் கொடுத்த கரம் எனக்கென்னும் சொந்தம் இல்லையா மலரணையில் மனை பிறக்க அழகிய அங்கம் இல்லையா பெண் : என்னை விட்டு போகாதே சின்ன கண்ணனே என்னைத் தொட்டு வாடாதே காதல் மன்னனே அங்கம் எங்கள் சொந்த ராகம் ஓ…..ஓ…… இருவருக்கே இன்ப லோகம்….. ஆண் : பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை ஆண் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ…. என்னைத் தொட்ட தென்றல் காற்று…… ஆண் : பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள் பிறவாத புதுக் கோலங்கள் பெண் : பலகோடி முத்துக்கள் பலகால சிந்தனை சுகமான கவி சொல்லுங்கள் ஆண் : சொல்லச் சொல்ல புதுமை தோன்றும் பெண் : ஓ…ஓ…….நல்ல நல்ல கவிதை தோன்றும் (பனித்) ஆண் : பனித் தென்றல் காற்றே வா… இந்த மலரோடு விளையாடவா….ஆ….ஆ….. பெண் : விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளந்தோகை இருவர் : உன்னில் வந்த மின்னல் கீற்று…ஓஒ…. என்னைத் தொட்ட தென்றல் காற்று…… இருவர் : …………………..