← Back

Aagayam Thee Pidicha Song Lyrics

Singer : Pradeep Music by : Santhosh Narayanan Male : {Aagayam thee pidicha nila thoonguma Nee illa neram ellam nenjam thaanguma} (2) Male : Sola kaatu bommaikoru sontham yaarumilla Kaiya vittu kaathal pona kaiyil rega illa Male : Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Male : Vaadagaiku kaadhal vaangi vaazhavilla yaarum Enna mattum vaazha sollaathae Udambu kulla usira vittu poga sollu neethaan Unna vittu poga sollaathae Kaanugindra kaatchi ellam unthan poo mugam Athu enthan nyabagam Male : Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Male : Kaadhaluku kangal illai kaalgal undu thaanae Sollaamalae oodi ponaalae Vedanthaangal paravai kellam veru veru naadu Unnudaya koodu naanadi Annaanthu paarkinra kokku naanadi Antha vinmeen neeyadi Male : Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Male : {Aagayam thee pidicha nila thoonguma Nee illa neram ellam nenjam thaanguma} (2) Male : Sola kaatu bommaikoru sontham yaarumilla Kaiya vittu kaathal pona kaiyil rega illa Male : Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru
பாடகா் : பிரதீப் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2) ஆண் : சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பாா்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2) ஆண் : சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு