← Back

Santhosham Santhosham Vaa Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : B. K. Jawahar Lyrics by : M. G. Vallaban Male : Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Kannae maniyae ponnae adiyae Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa Female : Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Kannaa mannaa innaal ponnaal Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa… Male : Veettukkullae iniyiruppaenae Vedhavedhamaa saappiduvenae Veettukkullae iniyiruppaenae Vedhavedhamaa saappiduvenae Male : Koottu poriyal kichchadu pachchadi Kozhambu ellaam sokkka vaippaen Virunthu irunthu aruntha neeyum vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa… Female : Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Kannaa mannaa innaal ponnaal Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa… Female : Hotel-lukkul ullaasamaaga Oinja neram poe varuvaenae Hotel-lukkul ullaasamaaga Oinja neram poe varuvaenae Aattukkari kozhi sooppu omlete nandu chindu Pudichu odichu kadichu thinga vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa… Male : Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa Kannae maniyae ponnae adiyae Pudhusu pavusu sogusu kaana vaa vaa vaa vaa Puththi maari pochu vaa vaa Puththi maari pochu vaa vaa Female : Santhosam santhosam vaa aa…. Sarasamaaga aadipaadi vaa…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர் பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ….. சரசமாக ஆடிப்பாடி வா சந்தோஷம் சந்தோஷம் வா ஆ…. சரசமாக ஆடிப்பாடி வா கண்ணே மணியே பொன்னே அடியே புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா வா….. புத்தி மாறிப்போச்சு வா வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா சரசமாக ஆடிப்பாடி வா சந்தோசம் சந்தோசம் வா ஹா…… சரசமாக ஆடிப்பாடி வா கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள் புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா…. ஆண் : வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே வெதவெதமா சாப்பிடுவேனே வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே வெதவெதமா சாப்பிடுவேனே ஆண் : கூட்டு பொரியல் கிச்சடி பச்சடி கொழம்பு எல்லாம் சோக்கா வைப்பேன் விருந்து இருந்து அருந்த நீயும் வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா….. புத்தி மாறிப்போச்சு வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா…… சரசமாக ஆடிப்பாடி வா கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள் புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா…. பெண் : ஹோட்டலுக்குள் உல்லாசமா ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே ஹோட்டலுக்குள் உல்லாசமா ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே ஆட்டுக்கறி கோழி சூப்பு ஆம்லெட் நண்டு சிண்டு புடிச்சு ஒடிச்சு கடிச்சு திங்க வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா வா…… புத்தி மாறிப்போச்சு வா வா…… ஆண் : சந்தோஷம் சந்தோஷம் வா ஆ…. சரசமாக ஆடிப்பாடி வா கண்ணே மணியே பொன்னே அடியே புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா…. புத்தி மாறிப்போச்சு வா வா வா….. பெண் : சந்தோசம் சந்தோசம் வா ஹா…… சரசமாக ஆடிப்பாடி வா