← Back

Aadatha Aattamellam Aaduranga Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male : Odiyaadi paadupattu aambalainga Ozhungaaga panam kaasu theduraanga Avanga thedi vecha panathukku ethiriyaaga Thanda selavugalum seiyuraanga pombalainga Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Female : Sikkanamaa selavu panni Pakkuvamaa kudumbam panni Semithu vaikiraanga pombalainga Adhai thettai pottu kandapadi selavu panni Minor pol singaaram pannuranga aambalainga Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Male : Azhagaaga pettiyilae vaangi vaangi Adukkuraanga jaarjettu.. Adharkaana billai kandaa Aiyaavum all out out Male : Vazhavazhapaana kaalgalukku Vaanguraanga slipper Thangal manam polae selavazhichu Kanavanai aakkuraanga poppar Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Female : Office kku leave pottu Matni show paathu vittu haahaha haaaaa Taxiyile oorellaam suthi vittu Seettaadum idangalilae Thuttaiyellaam thothu vittu Sothukku varaanga sondha veettai thedikittu Sothukku varaanga sondha veettai thedikittu Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga Aadaatha aattamellaam aaduraanga paaduraanga Aniyaayam pannuraanga Kaasaiyum alli alli veesuraanga
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஓடியாடி பாடுபட்டு ஆம்பளைங்க ஒழுங்காக பணம் காசு தேடுறாங்க அவங்க தேடி வச்ச பணத்துக்கு எதிரியாக தண்ட செலவுகளும் செய்யுறாங்க பொம்பளைங்க ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க பெண் : சிக்கனமா செலவு பண்ணி பக்குவமா குடும்பம் பண்ணி சேமித்து வைக்கிறாங்க பொம்பளைங்க அதை தேட்டை போட்டு கண்டபடி செலவு பண்ணி மைனர் போல் சிங்காரம் பண்ணி ஆடுறாங்க ஆம்பளைங்க…….. பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆண் : அழகாக பெட்டியிலே வாங்கி வாங்கி அடுக்குறாங்க ஜார்ஜெட்டு….. அதற்கான பில்லைக் கண்டா ஐயாவும் ஆள் அவுட் அவுட் ஆண் : வழவழப்பான கால்களுக்கு வாங்குறாங்க ஸ்லிப்பர் தங்கள் மனம் போலே செலவழிச்சு கணவனை ஆக்குறாங்க பாப்பர்….. ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க பெண் : ஆபீசுக்கு லீவு போட்டு மேட்னி ஷோ பாத்து விட்டு ஹாயா டாக்ஸியிலே ஊரெல்லாம் சுத்தி விட்டு சீட்டாடும் இடங்களிலே துட்டையெல்லாம் தோத்து விட்டு சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க