← Back

Oh En Nanbane (Sad) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Chorus : Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa….aaa….. Chorus : Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Male : Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Unakkum enakkum thevaiyillai vazhakku Tharumam jeyikkum tholvi illai adharkku Male : Saththiyam oru naal sariththiram padaikkum Mann vizhum vidhaithaan marupadi mulaikkum Marupadi mulaikkum marupadi mulaikkum Male : Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Oo….oo….en nanbanae vaa vaa en anbanae Chorus : Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa…. Aa….aaa….aa….aa….aaa…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆ….ஆஅ……அ…..ஆ……ஆஅ….. குழு : ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆண் : ஓ…..ஓ…..என் நண்பனே வா வா என் அன்பனே ஓ……ஒ…..என் நண்பனே வா வா என் அன்பனே உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வி இல்லை அதற்கு ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும் மறுபடி முளைக்கும்…. ஆண் : ஓ…..ஓ…..என் நண்பனே வா வா என் அன்பனே ஓ……ஒ…..என் நண்பனே வா வா என் அன்பனே குழு : ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆ….ஆஅ……அ…..ஆ…… ஆ….ஆஅ……அ…..ஆ……ஆஅ…..