← Back

Aathoram Sevvanthi Song Lyrics

Singer : S. Janaki Music by : Murali Raj Female : Aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma Female : Aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma Female : Vedala pulla manasu pola Vekka padutho thennam pulla Vedala pulla manasu pola Vekka padutho thennam pulla Aattam podum aattukutty Patta kettukittu Ennudan neeyum serndhu raagam paadittu Female : Saelaiya idupula sorugi en Velaiya nallaa kavani Ada thanni paayudhu nellu velaiyudhu Pasiyum namakkilla …..pasiyum namakkilla Female : Aathoram…aathoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Female : Elasa irukku kathiri pinju Azhaga irukku kozhikunju Elasa irukku kathiri pinju Azhaga irukku kozhikunju Palli sellum chinna paappa Nalla padikkanum Female : Enna pola buthisaali ponaa irukanum Sirisila vandha palakkam paatti vayasula vidala unakku Naan pakku vethala pottu paakkala Pazhakkam enakkilla… pazhakkam enakkilla Female : Aathoram ..athoram sevvandhi poo poothirukku Azhagellaam paarthida kannu kaathirukku Aasa manasu paattu paaduthamma aaduthamma Paaduthamma aaduthamma
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா……ஆடுதம்மா…. பெண் : ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா……ஆடுதம்மா…. பெண் : வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள வெடல புள்ள மனச போல வெக்கப் படுதோ தென்னம்புள்ள ஆட்டம் போடும் ஆட்டுக்குட்டி பாட்டக் கேட்டுட்டு என்னுடன் நீயும் சேர்ந்து ராகம் பாடிட்டு பெண் : சேலைய இடுப்புல சொருகி உன் வேலைய நல்லா கவனி அட தண்ணி பாயுது நெல்லு வெளையுது பசியும் நமக்கில்ல ….பசியும் நமக்கில்ல.. பெண் : ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு பெண் : எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு எளசா இருக்கு கத்திரி பிஞ்சு அழகா இருக்கு கோழிக்குஞ்சு பள்ளிச் செல்லும் சின்ன பாப்பா நல்லாப் படிக்கணும் பெண் : என்னப்போல புத்திசாலி பொண்ணா இருக்கணும் சிறிசுல வந்த பழக்கம் பாட்டி வயசுல விடல உனக்கு நான் பாக்கு வெத்தல போட்டு பாக்கல பழக்கம் எனக்கில்ல …பழக்கம் எனக்கில்ல.. பெண் : ஆத்தோரம்…ஆத்தோரம் செவ்வந்தி பூ பூத்திருக்கு அழகெல்லாம் பார்த்திட கண்ணு காத்திருக்கு ஆச மனசு பாட்டு பாடுதம்மா ஆடுதம்மா பாடுதம்மா……ஆடுதம்மா….