← Back

Neethane Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Sila iravugal iravugal thaan Theeraa theeraathae Sila kanavugal kanavugal thaan Pogaa pogaathae Sila suvadugal suvadugal thaan Theyaa theyaathae Sila ninaivugal ninaivugal thaan Moozhgaa moozhgaathae Male : Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Male : Sila iravugal iravugal thaan Theeraa theeraathae Sila kanavugal kanavugal thaan Pogaa pogaathae Sila suvadugal suvadugal thaan Theyaa theyaathae Sila ninaivugal ninaivugal thaan Moozhgaa moozhgaathae Male : Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Female : Ohooo…ooo Ohooo..ooo..ooo..ooo Male : Nee odum paathai en nenjamo Un suvadugal valippathu konjamo Hey en vizhiyin karumaniyil thedippaar Un kaaladi thadangalai kaattumae..oh.. Chorus : Prabanja ragasiyam purinthathae Un sirai ennum pirivil therinthathae Vibaththugal enakkul nadankkavae Un ninaivugal thappichella valikkuthae Male : Unmaigal solvathum Unarchiyai kolvathum Uyirvarai selvathum neethaanae Male : Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Female : Ahaaa….aaa…. Ahaaa…aaa….aaa…aaa…. Male : Nee thedaththeda Yen tholaigiraai En valiyil marubadi kidaikkiraai hey Nee iravil veyilaai irukkiraai En uyirai iravalaai ketkiraai hey Chorus : Idhaya chathukkam nadunkuthae Un njaabagam vanthapinbu adanguthae Alaigal othukkum kilinjalaai En nizhalae en nenjaththai othukkuthae Male : Oru kanam saagiren Marukanam vaazhkiren Irandukkum naduvilae neethaanae Male : Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Hey hey ey hey hey ey ho ho ho Yeh eh eh ehhhhh…..ohooo..oo
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… ஆண் : சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… பெண் : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ஹே என் விழியின் கருமணியில் தேடிப்பார் உன் காலடி தடங்களை காட்டுமே ஓ குழு : பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே விபத்துக்கள் எனக்குள் நடக்கவே உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே ஆண் : உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும் உயிர்வரை செல்வதும் நீதானே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : நீ தேட தேட ஏன் தொலைகிறாய் என் வழியில் மறுபடி கிடைக்கிறாய் ஹே நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய் என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ஹே குழு : இதய சதுக்கம் நடுங்குதே உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய் என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே ஆண் : ஒரு கனம் சாகிறேன் மறு கனம் வாழ்கிறேன் இரண்டுக்கும் நடுவிலே நீதானே ஆண் : நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே ஹே ஹே ஏ ஹே ஹே ஏ ஹோ ஹோ ஹோ ஏ ஏ ஏ ஏ …. ஓஹோ ஓஓ