← Back

Ayayayo Aananthamey Song Lyrics

Singer : Haricharan Music by : D. Imman Male : Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Nooru koodi vaanavil Maari maari serudhae Kaadhal podum thuralil Thegam moozhgi pogudhae Male : Yeno oru aasai Vaa vaa kadhai pesa Ayayayayooo …….. ayayayayoyooo Ayayayayayoooo Male : Unnai mudhal murai kanda nodiyinil Thanni kulla vizhunthen Andru vizhunthavan innum ezhumbala Mella mella karainthen Male : Karai sera neeyum kaiyil yentha vaa .. aa Uyir kaadhalodu naanum neendhava .. aa Kangalil kandathu paathi varum Karpanai thanthathu meethi Thodudhae …. sududhae …. Manadhae …ae Male : Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Male : Kangal irupathu unnai rasithida Endru solla piranthen Kaigal irupathu thottu anaithida Allikolla thuninthen Male : Yetharkaaga kaalgal kelvi ketkiren … Thunai sernthu poga thethi paarkiren … Netriyil kungumam sooda Ilam nenjinil inbamum kooda Methuva …. varava …. tharava … aaa Male : Ayayayayo aanandhamae Nenjukullae aarambamae Nooru koodi vaanavil Maari maari serudhae Kaadhal podum thuralil Thegam moozhgi pogudhae Yeno oru aasai Vaa vaa kadhai pesa Ayayayayoyooo Whistling : …………………………………………………………..
பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஆண் : ஏனோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ… அய்யய்யய்யோ அய்யய்யய்யோ… ஆண் : உன்னை முதல்முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ள விழுந்தேன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன் ஆண் : கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிா் காதலோடு நானும் நீந்தவா கண்களில் கண்டது பாதி வரும் கற்பனை தந்தது மீதி தொடுதே… சுடுதே… மனதே… ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே ஆண் : கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன் கைகள் இருப்பது தொட்டு அணைத்திட அள்ளிக் கொள்ள துணிந்தேன் ஆண் : எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன் துணை சோ்ந்து போக தேதி பாா்க்கிறேன் நெற்றியில் குங்குமம் சூட இளம் நெஞ்சினில் இன்பமும் கூட மெதுவா… வரவா… தரவா….. ஆண் : அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே ஆண் : ஏனோ ஒரு ஆசை வா வா கதை பேச அய்யய்யோ…