← Back

Kilu Kilupaiyaai Song Lyrics

Singer : Sreerama Chandra Music by : C. Sathya Male : Kuppaiyaakki poraalae Mokkaiyaakki poraalae Male : Kilu kiluppaiyaai sinungi Perum kilukiluppai tharum pennae….. Kudukuduppaiyaai kulungi Ennil salasalappai tharum pennae…. Male : Poraalae manasa Kuppaiyaakki poraalae Poraalae moolaiyai Mokkaiyaakki poraalae….. Male : Karuppu vellai kattaigalil En viral magalae Color coloraai mettugalai Aval vizhi isaikka Male : Vaasikkiren.. Avala vaasikkiren.. Vaasikkiraaa… Adhil naa sikkurenn… Adadaa naan nesikkirennn… Male : Kilu kiluppaiyaai sinungi Perum kilukiluppai tharum pennae….. Kudukuduppaiyaai kulungi Ennil salasalappai tharum pennae…ae… Male : Vaasikkiren.. Avala vaasikkiren.. Vaasikkiraaa… Adhil naa sikkurenn… Naa sikkurennn…
பாடகர் : ஸ்ரீராம சந்திரா இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : குப்பையாக்கி போறாளே மொக்கையாக்கி போறாளே ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே ஆண் : போறாளே மனச குப்பையாக்கி போறாளே போறாளே மூளையை மொக்கையாக்கி போறாளே ஆண் : கருப்பு வெள்ளை கட்டைகளில் என் விரல் மகளே கலர் கலராய் மெட்டுக்களை அவள் விழி இசைக்க ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன் வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் அடடா நா சிக்குறேன் அடடா நா நேசிக்கிறேன் ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன் வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் நா சிக்குறேன்