← Back

Vaazhkai Enbathu Pallu Koodama Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Bala Bharathi Male : Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Vaanam enbadhu neelam mattuma Chorus : Illai Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam Sattangal… illaadha… ulagam pogalaam Chorus : Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu… Male : Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Illai…illai… Male : Vettaveli engum vattamidu vattamidu Sattam ondru kidaiyaadhu Vinveliyil yeri pandhu vilaiyaadu Vennilavu udaiyaadhu Chorus : Thunivodu… thunai thedu… Male : Dhinamum kaalai maalai rendu velai Kaadhal seiya vaa Azhagil selai enna salvaar enna Sevai seiya vaa Ellaam kollai… azhagu engae illai…haha Kaadhal koodathendraal Sorgam vandhum sugam illai Chorus : Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu… Male : Hoooo Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Yaa… never never Chorus : ………………………….. Male : Indha ila vayathil paadavillai endraal Eppozhuthu isai paada Kodai mazhai kandum aadavillai endraal Eppozhuthu mayil aada Chorus : Yaar ingae… thadai poda… Male : Andha vaanam engae mudiyum endrae Megam oduthu Indha vaazhkai engae mudiyum endrae Kaalgal odudhu Vaanampaadi pola… kaanam paadi Ulagil inbam engae selvom angae… uravaadi Chorus : Joly life laali pappu… joly life… Laali pappu joly life laali pappu… Male : Vaazhkkai enbadhu pallu koodama Chorus : Illai Male : Vaanam enbadhu neelam mattuma Chorus : Illai Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam Sattangal… illaadha… ulagam pogalaam Chorus : Joly life laali pappu… Male : Joly life… Chorus : Laali pappu joly life Male : Laali pappu…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா…. குழு : இல்லை ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா…. குழு : இல்லை ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம் குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா…. குழு : இல்லை ஆண் : இல்லை இல்லை ஆண் : வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு சட்டம் ஒன்றும் கிடையாது விண்வெளியில் ஏறி பந்து விளையாடு வெண்ணிலவு உடையாது குழு : துணிவோடு துணை தேடு ஆண் : தினமும் காலை மாலை ரெண்டு வேளை காதல் செய்யவா அழகில் சேலை என்ன சல்வார் என்ன சேவை செய்யவா எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே ஆண் : ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா…. குழு : இல்லை ஆண் : ஹே நெவெர் நெவெர் ஆண் : இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால் எப்பொழுது இசை பாட கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால் எப்பொழுது மயில் ஆட… குழு : யாரிங்கே தடை போட ஆண் : அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது வானம்பாடி போல கானம் பாடி உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப் ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா…. குழு : இல்லை ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா…. குழு : இல்லை ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம் குழு : ஜாலி லைப் லாலிபாப் ஆண் : ஜாலி லைப் குழு : லாலிபாப் ஜாலி லைப் ஆண் : லாலிபப்….