← Back

Oho Ho Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Sabesh – Murali Male : Oh oh hoo… Ho ho hoo Ho ho hoo Hoo ho hoo Male : Oh oh hoo… Nanana… Nanana… Nanana… Male : Oh oh hoo… Theerndhadhae perungkadal Dhaagamae Oh oh hoo… Serndhadhae mazhai thuli Megamae Male : Ada minnal ingu Thannai vittu pogumae Indha mannil ini Olipanjam theerumae Male : Oh oh hoo… Minmini poochchigal Pookkalaai Oh oh hoo… Vennilaa paarvaigal Koochchamaai Male : Naan sandhoshangal Pettreduththa pillaiyae Indha natppukkullae Thaappu ondrum illaiyae Male : Oh oh hoo…. Ennidam siragillai Parakkiren Oh oh hoo… Nelmani pola naan Mulaikkiren
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : ஓஹோ ஹோ… ஓஹோ ஹோ… ஓஹோ ஹோ… ஓஹோ ஹோ… ஆண் : ஓஹோ ஹோ… நானா நா நானா நா நானா நா ஆண் : ஓஹோ ஹோ… தீர்ந்ததே பெருங்கடல் தாகமே ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே ஆண் : அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே ஆண் : ஓஹோ ஹோ… மின் மினிப்பூச்சிகள் பூக்களாய் ஓஹோ ஹோ… வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய் ஆண் : நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே ஆண் : ஓஹோ ஹோ… என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன் ஓஹோ ஹோ… நெல்மணி போல நான் முளைக்கிறேன்