← Back

Rangarattinam Song Lyrics

Singers : Krsna and Gana Muthu Music by : Tenma Lyrics by : Arivu Male : Oh ho ho ooo shinning like a star Rappapa pabapa …………………… Male : Aagasam baagaakkum manna kiliyae Yegantha yevolo vanna kiliyae Meenavin meenayin vandha kiliyae Mainakkal kai korkum manja kiliyae Male : Theechethum theerara neela vaanamae Chorus : Neela vaanamae Male : Pakkathil vaaraaya pancha bhoothamae Chorus : Pancha bhoothamae Male : Vaa machan vaazha thaan indha vaazhkaiyae Sogathil azha thaan neram illayae Male : Anubavi anubavi anubavi Kaathodu siragadi siragadi siragadi Koothadi marupadi marupadi marupadi Suththi vandhu mela keezha kaatturangu Raattinam thaan vaazhkai inbam… Male : Varamadi Varamadi Varamadi Vara Vara Vara Niramadi niramadi niramadi niramathi Niliradi niliradi niliradi ulagamingu Samamadi samamadi samamadi yaavumae Female : Oh oh oh oh shining like a star Rappapa pabapa like a moving star We are the brightest team shalalala shalalala No matter where you from or who you are Chorus : 1 2 3 4 Male : Thattumma sola thattu thakkalikki mukka dhuddu Kottumma naalu kottu pattalathu machanukku Puttuma seeni puttu chikki mukki chippayiki Gethimma kannam rendum katti putta kannapoochire… Male : Nallima nalli nalli Killi kottu koththamalli Pallimma palli palli Pallam vettum pallangoli Male : Venilla velli velli Koora kotta gundumalli Oottam ninnu putta Dhandanakka dhanukku thaandi Female : Haaa..aaaaaaaa.. All : We are the greatest We are the brightest We are the wisest We are the future… All : We are makers We are the shakers We are the fighters We are the righteous….
பாடகர்கள் : கிருஷ்ணா மற்றும் கான முத்து இசை அமைப்பாளர் : டென்மா பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : ஓ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார் ராப் பாப் பா பாபா பா…….. ஆண் : ஆகாசம் பாகாக்கும் வண்ண கிளியே ஏகாந்த ஏவளோ வண்ண கிளியே மீனாவின் மீனாயும் அந்த கிளியே மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்ச கிளியே ஆண் : தீச்செட்டும் தீராறாய் நீல வானமே குழு : நீல வானமே ஆண் : பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே குழு : பஞ்ச பூதமே ஆண் : வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே ஆண் : அனுபவி அனுபவி அனுபவி காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க ராட்டினம் தான் வாழ்க்க இந்த ஆண் : பரமடி பரமடி பரமடி பர பர பர நிரமடி நிரமடி நிரமடி நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே பெண் : ஓ ஹோ ஹோ ஓ ஷைனிங் லைக் எ ஸ்டார் ரப்பப்ப பா பா பா லைக் எ‌ மூவிங் ஸ்டார் வி ஆர் த ப்ரைட்டஸ்ட் டீம் ஷால லாலலா நோ மேட்டர் வேர் யு ஃப்ரம் ஆர் கூ யு ஆர் குழு : 1 2 3 4 ஆண் : தட்டுமா சோல தட்டு தக்காலிக்கி முக்கா துட்டு கொட்டுமா நாலு கொட்டு பட்டாளத்து மச்சானுக்கு புட்டுமா சீனி புட்டு சிக்கி முக்கி சிப்பாயிக்கி எத்திம்மா கண்ண ரெண்டும் கெட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே ஆண் : நல்லிமா நல்லி நல்லி கிள்ளி கொட்டு கொத்த மல்லி பல்லிமா பல்லி பல்லி பல்லவெட்டம் பல்லாங்குழி ஆண் : வெண்ணிலா வெள்ளி வெள்ளி கூர போட்டா குண்டுமல்லி ஓட்டம் நின்னு புட்டா ட்ண்டனக்கா டணக்காடாண்டி பெண் : ஹா….ஆஆஆ… ஆஆஆ… அனைவரும் : வி ஆர் தி கிரேட்டஸ்ட் வி ஆர் தி பிரைட்டஸ்ட் வி ஆர் தி வைஸ்ஸ்ட் வி ஆர் தி பியூட்டர் அனைவரும் : வி ஆர் மேக்கர்ஸ் வி ஆர் தி ஷேக்கர்ஸ் வி ஆர் தி பியிட்டர்ஸ் வி ஆர் தி ரைட்டியெஸ்