← Back

Thazham Poove Kannurangu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Ilayaraja Female : Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Adi aayiram aayiram poo uranghu Andha poovula aadiya thaen uranghu Adi nee konjam thoongu…naan urangha Female : Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Female : Nerangketta nerathula Unga appan orathilaa.. Motha kannil thookam illa Mathapadi yekkam illa Female : Poo chuththa paappaagha Nee sonna kepaagha Machanin paadhi kannu paathirukka Maaraappu pottu vachen paal kodukka Ada podhum veembu neeyum thoongu… Male : Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Male : Pattu chattai poda chollu Vaangi tharen vaira kallu Velli thattil nellu sorru Alli thinna solli paaru Male : Nee enna ammaavaa Ponn enna summavaa Emm pulla enna kandu thaavudhamma Poompaadham thani patta nogumm ammaa Adi podhum thallu… lesaa killu Female : Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Female : Paathu paathu paasam vachen Paasathoda aasai vachen Thathaa thandha mutham poga Naanum konjam micham vachen Female : Thanimaikku yaar sondham Nee thandhaai aanandham Nee thandha sondhathula vaazhavandhen Anbennum raasaangatha aalavandhen Adi neeyum seiyae…naanum thaayae Female : Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Adi aayiram aayiram poo uranghu Andha poovula aadiya thaen uranghu Adi nee konjam thoongu…naan urangha Female : Thazham poovae kannuranghuu….
பாடகி : உமா ரமணன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு அடி நீ கொஞ்சம் தூங்கு நான் உறங்க பெண் : தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு பெண் : நேரங்கெட்ட நேரத்துல உங்க அப்பன் ஓரத்திலா மொத்த கண்ணில் தூக்கம் இல்ல மத்தபடி ஏக்கம் இல்ல பெண் : பூ சுத்த பாப்பாக நீ சொன்னா கேப்பாக மச்சானின் பாதி கண்ணு பாத்திருக்க மாராப்பு போட்டு வெச்சேன் பால் கொடுக்க அட போதும் வீம்பு நீயும் தூங்கு ஆண் : தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு ஆண் : பட்டு சட்டை போட சொல்லு வாங்கி தாரேன் வைர கல்லு வெள்ளி தட்டில் நெல்லு சோறு அள்ளி தின்ன சொல்லி பாரு ஆண் : நீ என்ன அம்மாவா பொன் என்ன சும்மாவா எம் புள்ள என்ன கண்டு தாவுதம்மா பூம்பாதம் தனி பட்டா நோகும் அம்மா அடி போதும் தள்ளு லேசா கிள்ளு பெண் : தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு பெண் : பாத்து பாத்து பாசம் வெச்சேன் பாசத்தோட ஆசை வெச்சேன் தாத்தா தந்த முத்தம் போக நானும் கொஞ்சம் மிச்சம் வெச்சேன் பெண் : தனிமைக்கு யார் சொந்தம் நீ தந்தாய் ஆனந்தம் நீ தந்த சொந்தத்துல வாழவந்தேன் அன்பென்னும் ராசாங்கத்த ஆளவந்தேன் அடி நீயும் சேயே நானும் தாயே பெண் : தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு அடி நீ கொஞ்சம் தூங்கு நான் உறங்க பெண் : தாழம் பூவே கண்ணுறங்கு