← Back

Muthu Muthu Pacharisi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ghantasala Vijayakumar Female : Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Oo…hoi…..ohoho….hoi… Female : Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Female : Kalyaana kaalaththil manakolamaam Manamakkal ezhil kolamaam Varumpothu thaer kolamaam Aaa…..aa….aa…..aa….. Female : Eerainthu maathaththil idum kolamaam Ponnoojal enum kolamaam Poo ondru adhil aadumaam Aariraarro ariraaro Aariraarro ariraaro Female : Aaa…..aaa…..aa…. Aaa…..aaa…..aa…. Female : Veedengum naagapanthal kolamaam Veedengum naagapanthal kolamaam Panthagal undaakkumaam hoi Nenjangal ondraagumaam Female : Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Female : Kaarthigai nannaalil thirukolamaam Dheebaththin mani kolamaam Theruvengum oli kolamaam Female : Aaa….aaa…..aa…. Aaa…..aaa…..aa…. Female : Thai pongal thiru naalil malarkolamaam Thaazhampoo manakolamaam Thangaththil thaer kolamaam Female : Thenpaandi mannavanil aatchiyil Thenpaandi mannavanil aatchiyil Kodi engum meen kolamaam Adhu engal porkaalamaam Female : Muthu muthu pacharusi maakkolamaam Vanna vanna pudhu kolamaam hoi Nenjil inba oorkolamaam Aaa….aaaa…..haa….haa Ah aa…..aha aa…..oo….ooo…oo…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார் பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஓஒ…..ஹோய்…..ஓஹோஹோ…ஹோய்…… பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் பெண் : கல்யாண காலத்தில் மணக்கோலமாம் மணமக்கள் எழில் கோலமாம் வரும்போது தேர் கோலமாம் ஆஆ….ஆ……ஆ…..ஆ…. பெண் : ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம் பொன்னூஞ்சல் எனும் கோலமாம் பூ ஒன்று அதில் ஆடுமாம் ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ பெண் : ஆஆ……ஆஅ……ஆ…… ஆஆ……ஆஅ……ஆ…… பெண் : வீடெங்கும் நாகபந்த கோலமாம் வீடெங்கும் நாகபந்த கோலமாம் பந்தகள் உண்டாக்குமாம் ஹோய் நெஞ்சங்கள் ஒன்றாகுமாம் பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் பெண் : கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம் தீபத்தின் மணிக் கோலமாம் தெருவெங்கும் ஒளிக் கோலமாம் பெண் : ஆஆ……ஆஅ……ஆ…… ஆஆ……ஆஅ……ஆ…… பெண் : தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம் தாழம்பூ மணக்கோலமாம் தங்கத்தில் தேர்க் கோலமாம் பெண் : தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில் கொடி எங்கும் மீன் கோலமாம் அது எங்கள் பொற்காலமாம்…. பெண் : முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம் வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய் நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம் ஆ…..அஹா ஹா ஹா அஹ ஆ….அஹ ஆ……ஓ….ஓஒ…..ஓ…