← Back

Kuruvigala Kuruvigala Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male : Kuruvigala kuruvigala Ullaasa kuruvigala Tharuvigala badhil tharuvigala Thadai indri tharuvigala Female : Kulandhaigalae kulandhaigalae College kulandhaigalae Peruvigalae peruvigalae Thadaiyindri peruvigalae Male : Manjali marandhadhum Yen yen yen Malarai thurndhadhum yen yen Female : Kanjiyai marandhadhum Yen yen yen Cofee kudippadhum yen yen Female : Vaettiyai maranthathum Yen yen yen Meesai kurainthathum yen yen Male : Paattikku powderum Yen yen yen Pagati thirivathum yen yen Female : Ohoo hoo hoo Female : Kulandhaigalae kulandhaigalae College kulandhaigalae Peruvigalae peruvigalae Thadaiyindri peruvigala Female : Kudumi parandhadhum Yen yen yen Konal krappugal yen yen Male : Udaiyum kuraindhadhum Yen yen yen Ottu mudigalum yen yen Female : Maridum kaalathai Paar paar paar Maattram thaduthavar yaar yaar yaar Male : Ponadhu pogattum va va va Pogum vazhi ondru thaan Male : Kuruvigala kuruvigala Ullaasa kuruvigala Tharuvigala badhil tharuvigala Thadai indri tharuvigala Female : Kulandhaigalae kulandhaigalae College kulandhaigalae Peruvigalae peruvigalae Thadaiyindri peruvigalae
பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா தருவீகளா பதில் தருவீகளா தடையின்றி தருவீகளா பெண் : குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே ஆண் : மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மலரைத் துறந்ததும் ஏன் ஏன் பெண் : கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் காப்பி குடிப்பதும் ஏன் ஏன் பெண் : வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மீசை குறைந்ததும் ஏன் ஏன் ஆண் : பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன் பகட்டித் திரிவதும் ஏன் ஏன் பெண் : ஓஹோ..ஹோ..ஹோ.. பெண் : குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே பெண் : குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன் கோணல் கிராப்புகள் ஏன் ஏன் ஆண் : உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன் ஒட்டு முடிகளும் ஏன் ஏன் பெண் : மாறிடும் காலத்தைப் பார் பார் பார் மாற்றம் தடுத்தவர் யார் யார் ஆண் : போனது போகட்டும் வா வா வா போகும் வழி ஒன்றுதான் ஆண் : குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா தருவீகளா பதில் தருவீகளா தடையின்றி தருவீகளா பெண் : குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே