← Back

Mullaipoo Pallakku Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan Male : Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae Female : Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu Male : Oru pakkam paarthaal azhaippu Maru pakkam paarthaal kodhippu Idhu pillai gunamaa illai kallathanamaa Nadai pinnal idum kaaranam ennammaa Female : Kaaranam solla oru naal podhumaa Udhattinil varuvadhu sirippu Ullathil erivadhu neruppu Idhil kaadhal varumaa illai modhal varumaa Ungal kangal seiyum saagasam konjamaa Male : Saagasam pengalukku thaan sondhamaa Male : Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae Female : Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu Male : Lalaa lalaa laa Lalaal lalaa lalaa Aehaehae… Male : Ullathai koduthaen unakku Ini unakkaen vaeroru kanakku Female : Indru unmai sollungal Pinbu ennai thodungal Ungal ullathukku Naan mattum sondhamaa Male : Vaanathil venmathi Ondrae yammaa En vaazhkkaikku thunaiyum Neeyae yammaa Female : Aahaahaa aahaahaa Aahaa haahaa Male : Lala laallaa laallaa laalla lallaa Female : Mhum hum hum hum Male : Haa… haa… haa… Female : Mhum hum hum hum Male : Hae… hae… hae… Female : Ahahaa haa haa Male : Haa… haa… haa… Female : Ohoho ho ho Male : Hae… hae… hae…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன் ஆண் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே பெண் : இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு ஆண் : ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா நடை பின்னலிடும் காரணம் என்னம்மா பெண் : காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா உதட்டினில் வருவது சிரிப்பு உள்ளத்தில் எரிவது நெருப்பு இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா ஆண் : சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா ஆண் : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே பெண் : இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு ஆண் : லாலா லாலா லா லலால் லாலா லாலா ஏஹேஹே….. ஆண் : உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு இனி உனக்கேன் வேறொரு கணக்கு பெண் : இன்று உண்மை சொல்லுங்கள் பின்பு என்னை தொடுங்கள் உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா ஆண் : வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா என் வாழ்க்கைக்கு துணையும் நீயே யம்மா பெண் : ஆஹ்ஹ ஆஹாஹா ஆஹா ஹாஹா ஆண் : லல லால்லா லால்லா லால்ல லலலா பெண் : ம்ஹும் ஹும் ஹும் ஹும் ஆண் : ஹா….ஹா…..ஹா….. பெண் : ம்ஹும் ஹும் ஹும் ஹும் ஆண் : ஹா….ஹா…..ஹா….. பெண் : அஹஹா ஹா ஹா ஆண் : ஹா…..ஹா…..ஹா…. பெண் : ஓஹோஹோ ஹோ ஹோ ஆண் : ஹே…..ஹே….ஹே…..