← Back

Lolikiriya Song Lyrics

Singers : Marana Gaana Viji and Nakash Aziz Music by : Siddharth Vipin Male : North-u madrasula Nethu potta mettu North-u koriyaavula Namma talent-u viral hit-u Male : Aasar gaanavula Teaser vitta paattu Australia-la Jaasthi girls-ku favourite-u Male : Yaarum illa coach-u Ennooru beach-u Ezhu large-u En paattu uruvaachu Male : Anna nagar arch-u Mumbai reach-u Athaiyum thaandi Foreign pochu Male : Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya kozhikariya Lolikiriya thaalikiriya Male : Lolikiriya sirikkiriya Lolikiriya moraikiriya Lolikiriya kochikiriya Lolikiriya pichikiriya Male : Oru idli rotikkum kashtam appo Italy naatula pasta ippo Pattini kedandha singer appo Paris city-la star-u ippo Male : Jone jone Enna jone Jone jone Enna jone Male : Yei anjukkum paththukkum Jaalraa appo Kottuthu dhuttu paarra ippo Nakkalu kindalu oorla appo Mayilu kuyilu suththudhu ippo Male : Evalum annaikku Ennai kandukkala Aana enakku innikku Pala girls-u tholla Male : Vadakkae ganga Kizhakkae vanga Annaikkae sonnaru annan junga Vazha vecharu ennai king-a Male : Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya yosikkiriya Lolikiriya vasikiriya Male : Ada lajakku bajakku karlaa katta Kubukku kubukku raththam sotta Ethukku ethukku annan kitta Edakku madakku vechikitta Male : Thadakku thadakku thavadakitta Padakku padakku odichikkita Sevulu pinjirum yaaru kitta Aarlu meralu annan kitta Male : Othungu othungu Ada othikkappa Sari pathungu pathungu Ada padthukkappa Male : Vadakkae ganga Kizhakkae vanga Annaikkae sonnaru annan junga Vazha vecharu ennai king-a Male : Lolikiriya kaamikiriya Lolikiriya kalaaikiriya Lolikiriya nallakkiriya Lolikiriya dullakkiriya Chorus : ……………………………………
பாடகர்கள் : மரண கானா விஜி, நாகாஷ் அசிஸ் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : நார்த்து மெட்ராசுல நேத்து போட்ட மெட்டு நார்த்து கொரியாவுல நம்ம டலென்டு வைரல் ஹிட்டு ஆண் : ஆசார் கானாவுல டீசர் விட்டா பாட்டு ஆஸ்திரேலியால ஜாஸ்தி கேர்ள்ஸ்க்கு ஃபெவரிட்டு ஆண் : யாரும் இல்ல கோச்சு எண்ணூரு பீச்சு ஏழு லார்ஜ்ஜூ என் பாட்டு உருவாச்சு ஆண் : அண்ணா நகர் ஆர்ச்சு மும்பை ரீச்சு அதையும் தாண்டி பாரிங் போச்சு ஆண் : லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா கோழிகறியா லொளிகிரியா தாளிகிரியா ஆண் : லொளிகிரியா சிரிக்கிரியா லொளிகிரியா மொறைக்கிரியா லொளிகிரியா கோச்சிக்கிரியா லொளிகிரியா பிச்சிக்கிரியா ஆண் : ஒரு இட்லி ரொட்டிக்கும் கஷ்டம் அப்போ இத்தாலி நாட்டுல பாஸ்தா இப்போ பட்டினி கிடந்த சிங்கர் அப்போ பாரிஸ் சிட்டில ஸ்டாரு இப்போ ஆண் : ஜோன் ஜோன் என்ன ஜோன் ஜோன் ஜோன் என்ன ஜோன் ஆண் : ஏய் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜால்ரா அப்போ கொட்டுது துட்டு பார்ரா இப்போ நக்கலு கிண்டலு ஊர்ல அப்போ மயிலு குயிலு சுத்துது இப்போ ஆண் : எவளும் அன்னைக்கு என்னை கண்டுக்கல ஆனா எனக்கு இன்னைக்கு பல கேர்ள்ஸு தொல்ல ஆண் : வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா ஆண் : லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா யோசிக்கிறியா லொளிகிரியா வாசிக்கிறியா ஆண் : அட லஜக்கு பஜக்கு கர்லா கட்ட குபுக்கு குபுக்கு ரத்தம் சொட்ட எதுக்கு எதுக்கு அண்ணன் கிட்ட எடக்கு மடக்கு வச்சிகிட்ட ஆண் : தடக்கு தடக்கு தவடகிட்ட படக்கு படக்கு ஒடிச்சிகிட்ட செவுலு பிஞ்சிரும் யாரு கிட்ட அரலு மிரளு அண்ணன் கிட்ட ஆண் : ஒதுங்கு ஒதுங்கு அட ஒத்திக்கப்பா சரி பதுங்கு பதுங்கு அட பாத்துகப்பா ஆண் : வடக்கே கங்கா கிழக்கே வங்கா அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்கா வாழ வெச்சாரு என்னை கிங்கா ஆண் : லொளிகிரியா காமிகிரியா லொளிகிரியா கலாய்க்கிரியா லொளிகிரியா நல்லாக்கிரியா லொளிகிரியா டல்லாக்கிரியா குழு : ………………………………