← Back

Yaei Pora Pora Song Lyrics

Singer : T. K. S. Natrajan Music by : Shankar Ganesh Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa… Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Kannang karuppu selai Adi sekka sevappu ravikkai Kannae neeyumthaandi Namma katchiyilae irukkae Male : Kettathellaam vaangi thaaraen Kaalamellaam onnaaga vaa Kokkarikkum sevalaiththaan Souppu vachchu kondaaravaa Male : Aaththa kitta paaththaa Iva alukki kulukki thalikki kittu poraa… Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa… Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Naaththa pudingi nattu Ennai paaththu sirikkum chittu Kannam suraa puttu Rendu kannum ravaalattu Male : Pechchi muththu peththi iva Panguniyil aalaanava Moththathilae paarkaiyilae Aththanaikkum thothaanava Male : Lesaa intha rosaa naan Orasa orasa odhungikittu poraa Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae Male : Seevi mudichcha chinna kondaiyil Aavi mudichchu alliyeduththu poraa… Male : Yaei Poraa poraa saalai oraththilae En ponnurangam Kaneer kanneer kolusu saththathilae….
பாடகர் : டி. கே. எஸ். நடராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா….. ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : கன்னங்கறுப்பு சேலை அடி செக்க செவப்பு ரவிக்கை கண்ணே நீயும்தான்டி நம்ம கட்சியிலே இருக்கே ஆண் : கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன் காலமெல்லாம் ஒண்ணாக வா கொக்கரிக்கும் சேவலைத்தான் சூப்பு வச்சுக் கொண்டாரவா ஆண் : ஆத்தா கிட்டப் பாத்தா இவ அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா… ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா….. ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : நாத்த புடிங்கி நட்டு என்னை பாத்து சிரிக்கும் சிட்டு கன்னம் சுறா புட்டு ரெண்டு கண்ணும் ரவாலட்டு ஆண் : பேச்சி முத்து பேத்தி இவ பங்குனியில் ஆளானவ மொத்தத்திலே பார்க்கையிலே அத்தனைக்கும் தோதானவ ஆண் : லேசா இந்த ரோசா நான் ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா… ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே ஆண் : சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா….. ஆண் : ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே….