← Back

Asaipattadhu Naanalla Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Male : Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male : Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male : Azhagu kedaamal medhuvaaga….aaa…. Anaikattumaa naan idhamaaga…aa…. Azhagu kedaamal medhuvaaga… Anaikattumaa naan idhamaaga… Nenjanaiyo illai panjanaiyo Nenjanaiyo illai panjanaiyo Thuyil kolla vendum sugamaga…. Female : Sevvidhazhoram pazhachchaaru…oo.. Saerththu vaiththaenae suvaippaaru…oo… Nenjanaiyo illai panjanaiyo Saerththu vaiththaenae suvaippaaru… Madiyinil vanthu kudiyaeru Madiyinil vanthu kudiyaeru Vidiya mattum nee ilaippaaru Male : Aah.. Male : Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male : Munnazhagil oru thaerottam…mm….mmm Pinnazhagil oru neerottam…mm…mm… Munnazhagil oru thaerottam… Pinnazhagil oru neerottam… Ponnazhagae vanna poovazhagae…. Ponnazhagae vanna poovazhagae… Unnarugae en uyirottam…. Female : Kangalinaalae panthalidu…ooo..oo… Kaigalinaalae maalaiyidu…ooo..oo… Kangalinaalae panthalidu… Kaigalinaalae maalaiyidu… Ilamai mudhal varum mudhumai varai Ilamai mudhal varum mudhumai varai Valarattumae nam kadhal kadhai…aah… Male : Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Both : Aha haa aha haa ahhaa…aa…. Ooho ooho ohhoho…oo….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது…. ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது…. ஆண் : அழகு கெடாமல் மெதுவாக…….ஆஅ…… அணைக்கட்டுமா நான் இதமாக…..ஆ……. அழகு கெடாமல் மெதுவாக……. அணைக்கட்டுமா நான் இதமாக….. நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ துயில் கொள்ள வேண்டும் சுகமாக….. பெண் : செவ்விதழோரம் பழச்சாறு……..ஊ…… சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு……ஊஉ… செவ்விதழோரம் பழச்சாறு…… சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு…… மடியினிலே வந்து குடியேறு….. மடியினிலே வந்து குடியேறு….. விடிய மட்டும் நீ இளைப்பாறு…… ஆண் : ஆஹ்…… ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல ம்ம் வயது இளம் வயது…. ஆண் : முன்னழகில் ஒரு தேரோட்டம்……ம்…ம்ம்…… பின்னழகில் ஒரு நீரோட்டம்….ம்ம்…..ம்ம்….. முன்னழகில் ஒரு தேரோட்டம்….. பின்னழகில் ஒரு நீரோட்டம்…. பொன்னழகே வண்ணப் பூவழகே…… பொன்னழகே வண்ணப் பூவழகே…… உன்னருகே என் உயிரோட்டம்…….. பெண் : கண்களினாலே பந்தலிடு……..உஊ…… கைகளினாலே மாலையிடு………உஊ…… கண்களினாலே பந்தலிடு…….. கைகளினாலே மாலையிடு….. இளமை முதல் வரும் முதுமை வரை இளமை முதல் வரும் முதுமை வரை வளரட்டுமே நம் காதல் கதை…..ஆஹ் ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது…. இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா…ஆ…. ஒஹோ ஒஹோ ஒஹோஹோ…ஓ….