← Back

Yen Kovil Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : V. S. Narasimhan Male : En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Male : En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen Male : Saabangal theerum santhosha neram Kaadhal varam ondrai vendi vandhen Varaverkavae ingu nee illaiyae Thalai saaikkavae oru thol illaiyae En vedhanai solla vaaiyillaiyae Male : En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Male : Kannaana kaadhal Kadhaiyoduthaanaa Mei vaazhkkaiyil Adhu poiyaagumo.. Male : Mugamoodi vaazhkkai Mugam mattum illai Brunthaavanam enna mul aagumo Kanneerillai vizhi kaaigindradhu Unnai enni manam oigindradhu Udal sumandhu uyir pokindradhu Male : En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே ஆண் : என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன் என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன் ஆண் : சாபங்கள் தீரும் சந்தோஷ நேரம் காதல் வரம் ஒன்றை வேண்டி வந்தேன் வரவேற்கவே இங்கு நீ இல்லையே தலை சாய்க்கவே ஒரு தோள் இல்லையே என் வேதனை சொல்ல வாயில்லையே ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே ஆண் : கண்ணான காதல் கதையோடுதானா மெய் வாழ்க்கையில் அது பொய்யாகுமோ…. ஆண் : முகமூடி வாழ்க்கை முகம் மட்டும் இல்லை பிருந்தாவனம் என்ன முள் ஆகுமோ கண்ணீரில்லை விழி காய்கின்றது உன்னை எண்ணி மனம் ஓய்கின்றது உடல் சுமந்து உயிர் போகின்றது ஆண் : என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே