← Back

Palabishegam Then Abishegam Song Lyrics

Singers : S. V. Ponnusami, Sundar Rajan and Vani Jayaram Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Vaanangal jolikka melangal olikka Un tholil poomaalai sootti Intha oorengum kondaadum thirunaal Male : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus : …………….. Female : Thaayaana enakku thaayaana unakku Naan konda vedhanaigal solvaen Unnai naadaamal naanengu selvaen Naan petra pillaigal nee thantha selvangal Engendru sollammaa Vedikkai ennammaa….. Chorus : …………….. Chorus : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus : …………….. Male : Annai angam engum vairam Pillai enthan nenjum vairam Ambigai nee konda selvam tharum Nambikkai thaanae en selvam Chorus : Nambikkai vaadaamal nee ennai kaappaattru Naalthorum illangal Paanaikku vazhikkaattu….ooo…..ooooooooooooo….oo…. Chorus : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Male : Dheepangal eriya paapapanga azhiya Dhevaaram paadida vanthaen Adhil dheiveega raagangal thanthaen Vaiyaththin nanmai nee vaanaththin ellai nee Eppothum sakthi nee un anbu bakthan naan…. Ooo…..ooooooooooooo….oo…. Chorus : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae Chorus : Paalaabhishegam thaenaabhisegam Paaraalum ammanukkae Namma paakkonum kann eduththae
பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி, சுந்தர் ராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே வானங்கள் ஜொலிக்க மேளங்கள் ஒலிக்க உன் தோளில் பூமாலை சூட்டி இந்த ஊரெங்கும் கொண்டாடும் திருநாள் ஆண் : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : ……………………… பெண் : தாயான எனக்கு தாயான உனக்கு நான் கொண்ட வேதனைகள் சொல்வேன் உன்னை நாடாமல் நானெங்கு செல்வேன் நான் பெற்ற பிள்ளைகள் நீ தந்த செல்வங்கள் எங்கென்று சொல்லம்மா வேடிக்கை என்னம்மா……. குழு : ……………………………. குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : …………………….. ஆண் : அன்னை அங்கம் எங்கும் வைரம் பிள்ளை எந்தன் நெஞ்சும் வைரம் அம்பிகை நீ கொண்ட செல்வம் தரும் நம்பிக்கை தானே என் செல்வம் குழு : நம்பிக்கை வாடாமல் நீ என்னைக் காப்பாற்று நாள்தோறும் இல்லங்கள் பானைக்கு வழிக்காட்டு…ஓஓ…..ஓஓஓஓஓஓஓஓ……ஓ…. குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே ஆண் : தீபங்கள் எரிய பாபங்கள் அழிய தேவாரம் பாடிட வந்தேன் அதில் தெய்வீக ராகங்கள் தந்தேன் வையத்தின் நன்மை நீ வானத்தின் எல்லை நீ எப்போதும் சக்தி நீ உன் அன்பு பக்தன் நான்…… ஓஓ…..ஓஓஓஓஓஓஓஓ……ஓ…. குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே குழு : பாலாபிஷேகம் தேனாபிஷேகம் பாராளும் அம்மனுக்கே நம்ம பாக்கோணும் கண் எடுத்தே