← Back

Angam Unathu Angam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Chorus : …………………. Female : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Female : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male : Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae Female : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male : {Bodhai thelindha pinnum kaal vazhukki Poovil vizhundhuvitten Female : Thookki nirutha vandhen Thottavudan tholil vizhundhuvitten} (2) Male : Kannukullae kappal vitten Pennukkullae pattam vitten Female : Ada un per solli solli Enn perinai naan marandhen Male : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam Female : Poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male : {Kaadhal pirandhuvittaal Penmai adhai kaattikoduppadhillai Female : Pookkal thirandhu kondaal Vandukellaam oolai varaivadhillai} (2) Male : Solli vitaal dhukkam illai Vetkkappattaal sorgam illai Female : Naan kannaal sonnaal paavam Thannaal yen puriyavillai Male : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam Female : Poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male : Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae Female : Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா குழு : …………………………….. பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : {போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்துவிட்டேன் பெண் : தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்} (2) ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன் பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன் பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி என் பேரினை நான் மறந்தேன் ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பெண் : பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : {காதல் பிறந்துவிட்டால் பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை பெண் : பூக்கள் திறந்துகொண்டால் வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை} (2) ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை பெண் : நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை…. ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பெண் : பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது