← Back

Oora Keduthavana Natta Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Hamsalekha Male : Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female : Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Female : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Chorus : Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Female : {Pudicha kodungola pidingi erinjaachu Puratchi vedichaachu daa Padhavi veri mogam edhuvum illadha Paadhai therinjaachudaa Male : Ini nalaindha ellorkkum Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2) Female : Edhirkaalamae ini inbamthaan Baliyaanadhu patta thunbam thaan Ini kalangidum vizhiyillai Kavalaikku vazhiyillai Male : Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female : Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male : {Vaeli adhu meeri payirthaan maeyum Kadhaiyum mudinjaachudaa Thaali kalavaadi thavikka thaan seiyum Joli nadakkaadhadaa….hoi Female : Dhinam azhudha kaneerai Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2) Male : Indha oorukku oru veeran thaan Ada unmaiyil ivan dheeran thaan Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai Male : Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Female : Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu Male : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Female : Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa Chorus : Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு பெண் : {புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு புரட்சி வெடிச்சாச்சு டா பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத பாதை தெரிஞ்சாச்சுடா ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும் குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2) பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான் பலியானது பட்ட துன்பம் தான் இனி கலங்கிடும் விழியில்லை கவலைக்கு வழியில்லை ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு ஆண் : {வேலி அது மீறி பயிரத்தான் மேயும் கதையும் முடிஞ்சாச்சுடா தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும் ஜோலி நடக்காதடா…ஹோய் பெண் : தினம் அழுத கண்ணீரை அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2) ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான் அட உண்மையில் இவன் தீரன்தான் இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு….