← Back

Kadhali Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Mithun Eshwar Lyrics by : Madhurakavi Male : Huuuu ….. Male : Kaadhali kaadhali unnai Neeyingu yarendru theriyum Kadhali kadhali ulagai Un nokkame yadhendru puriyum Male : Boologam ellorkkum Podhuvanadhu Siru erumbumdhan manmeethu Poradudhu Male : Neeyum naanum Ingu bommaidhane Nam noolo nam kaiyile Male : Aththu meeri Achchamindri odu Boomiyengum kaal pathi Vaazhkai kaana ellai koottai thedu Paadham sedhukkinal Paadhai neelume.. Male : Mannil mulaikkum vidhaipol Undhan manadhil mulaikkum valigal Ettu vaikkum kaalgalukku Thembu moottume.. Male : Tholvi thodarum manadhil Dhinam velvi neruppu erindhal Muyarchigal vendru kaattume.. Male : Kan thirandhu Kanavodu uravaadu nee Kadal meedhum payir Seivaai nee Male : Netri vervai sinthinaale mannil Vetrip pookkal pookkume Neram kandu mundhinaale vaazhvin Vaasal thirakkume Thedal jeyikkume.. Male : Humming……………….
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர் பாடல் ஆசிரியர் : மதுர கவி ஆண் : ஹு …… ஆண் : காதலி காதலி உன்னை நீயிங்கு யாரென்று தெரியும் காதலி காதலி உலகை உன் நோக்கமே யாதென்று புரியும் ஆண் : பூலோகம் எல்லோருக்கும் பொதுவனது சிறு எறும்பும்தான் மண்மீது போராடுது ஆண் : நீயும் நானும் இங்கு பொம்மை தானே நம் நூலோ நம் கையிலே ஆண் : அத்து மீறி அச்சமின்றி ஓடு பூமியெங்கும் கால் பதி வாழ்கைக் காண எல்லைக் கூட்டைத் தேடு பாதம் செதுக்கினாள் பாதை நீளுமே.. ஆண் : மண்ணில் முளைக்கும் விதையைபோல் உந்தன் மனதில் முளைக்கும் வலிகள் எட்டு வைக்கும் கால்களுக்கு தெம்பு மூட்டுமே ஆண் : தோல்வி தொடங்கும் மனதில் தினம் வேள்வி நெருப்பு எரிந்தால் முயற்சிகள் வென்று காட்டுமே.. ஆண் : கண் திறந்து கனவோடு உறவாடு நீ கடல் மீதும் பயிர் செய்வாய் நீ ஆண் : நெற்றி வேர்வை சிந்தினாலே மண்ணில் வெற்றிப் பூக்கள் பூக்குமே நேரம் கண்டு முந்தினாலே வாழ்வின் வாசல் திறக்குமே தேடல் ஜெயிக்குமே.. ஆண் : முனங்கல் ……