← Back

Vidiyatha Iravondru Song Lyrics

Vidiyatha Iravondru Song Lyrics is the first single track from Kumaara Sambavam Tamil Film– 2025, Starring Kumaran Thangarajan, Payal Radhakrishna, G.M. Kumar and Others. This song was sung by Balaji Venugopal and the music was composed by Achu Rajamani. Lyrics works are penned by Balaji Venugopal. Singer : Balaji Venugopal Music Director : Achu Rajamani Lyricist : Balaji Venugopal Male : Vidiyaadha iravondru Pagal aavadhillai Vilayadha payir ondru Unavaavadhillai Male : Karugaamal thiri endrum Oli eendradhillai Karaiyaadha manam Endrum karai kanbadhillai Male : Valayaamal nadhi endrum Kadal servadhillai Valikkamal thasai endrum Valuvervadhillai Male : Vilagaadha thirai indri Kalai yedhum illai Vidhiyodu vilayaadi Vendravardhaan illai Male : Hoo oo oo ..hoo oo ooo Humming : …………….. Male : Naan alaiyin ilai pol oruvan Nee malaiyin nizhal pol oruvan Yen idhuvarai puriyaadhirundhen Thandhai urave nee Male : Haa needhan manidhan Maaraa punithan Thavaarai ninaithane Indha paedhai siruvan Male : Vazhi indriye kural indriye Thavikindra eliyorkku Thavam indriye varam indriye Kidaithaal avane iraivan Male : Hoo oo oo ..hoo oo ooo Male : Vidiyaadha iravondru Pagal aavadhillai Vilayadha payir ondru Unavaavadhillai Male : Karugaamal thiri endrum Oli eendradhillai Karaiyaadha manam Endrum karai kanbadhillai Male : Valayaamal nadhi endrum Kadal servadhillai Valikkamal thasai endrum Valuvervadhillai Male : Varuthangal illamal Thiruthangal illai Vazhi ondru illamal Varungaalam illai Male : Hoo oo oo ..hoo oo ooo
பாடகர் : பாலாஜி வேணுகோபால் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடலாசிரியர் : பாலாஜி வேணுகோபால் ஆண் : விடியாத இரவொன்று பகலாவதில்லை விளையாத பயிர் ஒன்று உணவாவதுதில்லை ஆண் : கருகாமல் திரி என்றும் ஒளி ஈன்றதில்லை கரையாத மனம் என்றும் கரை காண்பதில்லை ஆண் : வளையாமல் நதி என்றும் கடல் சேர்வதில்லை வலிக்காமல் தசை எங்கும் வழுவேற்வதில்லை ஆண் : விலகாத திரை இன்றி கலையேதும் இல்லை விதியோடு விளையாடி வென்றவர்தான் இல்லை ஆண் : ஹூ ஓ ஓ……ஹூ ஓ ஓ….ஓஓ….ஒ ஓ ஹம்மிங் : …………………… ஆண் : நான் அலையின் இலை போல் ஒருவன் நீ மலையின் நிழல் போல் ஒருவன் ஏன் இதுவரை புரியாதிருந்தேன் தந்தை உறவே நீ ஆண் : ஹா நீதான் மனிதன் மாறா புனிதன் தவறாய் நினைத்துதானே இந்த பேதை சிறுவன் ஆண் : வழி இன்றி குரல் இன்றி தவிக்கின்ற எளியோர்க்கு தவம் இன்றி வரம் இன்றியே கிடைத்தால் அவனே இறைவன் ஆண் : ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ…ஓ…ஓ ஆண் : விடியாத இரவொன்று பகலாவதில்லை விளையாத பயிர் ஒன்று உணவாவதுதில்லை ஆண் : கருகாமல் திரி என்றும் ஒளி ஈன்றதில்லை கரையாத மனம் என்றும் கரை காண்பதில்லை ஆண் : வளையாமல் நதி என்றும் கடல் சேர்வதில்லை வலிக்காமல் தசை எங்கும் வழுவேற்வதில்லை ஆண் : வருத்தங்கள் இல்லாமல் திருத்தங்கள் இல்லை வழி ஒன்று இல்லாமல் வருங்காலம் இல்லை ஆண் : ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ….ஓ…ஓ…