← Back

Anbinale Undaagum Inbanilai Sad Song Lyrics

Singer : C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Male : Anbinaalae undaagum Inba nilai Male : Sondham ennum uravu murai Noolinaalae…ae…. Sondham ennum uravu murai Noolinaalae…ae…. Arutjothiyaana iraivan seidha Pinnal velai Arutjothiyaana iraivan seidha Pinnal velai…ee…..ee…. Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Male : Anbinaalae undaagum Inba nilai Male : Thannai marandhaadum silaiyae Ae….ae…..ae….ae…. Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyilae Male : Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyile Male : Ulam irandum naadi Urave kondaadi Ulam irandum naadi Urave kondaadi Kanindhu mudhirndha Kaadhal thanai Ninaidhu manam Urugidudhu un vaazhvinilae Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Male : Anbinaalae undaagum Inba nilai…inba nilai..ee…inba nilai Male : Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu Male : Thambhi thannai parikodutha Nerntha pothu Thambhi thannai parikodutha Nerntha pothu Nam saaram ellam azhindha pothu Vaazhvu yedhu Male : Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Paasavalai…paasavalai…. Male : Anbinaalae undaagum Inba nilai…yethu inba nilai..ee… Yethu inba nilai…ee…ee… Yethu inba nilai…ee…ee…
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே….ஏ…… சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே….ஏ…… அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை…..ஈ…..ஈ…. ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ…. ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே ஏ……ஏ……..ஏ……..ஏ…….. தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே ஆண் : உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி கனிந்து முதிர்ந்த காதல்தனை நினைந்து மனம் உருகிடுது உன் வாழ்வினிலே ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ…. ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை……இன்பநிலை……ஈ…..இன்பநிலை…… ஆண் : கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது ஆண் : தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது நம் சாரமெல்லாம் அழிந்தபோது வாழ்வு ஏது ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை…..ஈ…..ஈ…. பாசவலை…..பாசவலை…… ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை….ஏது இன்ப நிலை…..ஈ…. ஏது இன்ப நிலை…..ஈ….ஈ…. ஏது இன்ப நிலை…..ஈ….ஈ….