← Back

Yaaradhu Sollamal Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Yaarathu sollaamal nenjalli povathu Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female : Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female : Yaarathu sollaamal nenjalli povathu Female : Maarkazhi pookkal ennai theendum…mm… Aaa…..aaa….aa….aa….aa… Maarkazhi pookkal ennai theendum Nearamae vaa Thaen tharum megam vanthu pogum Sinthu paadum inbamae Rojaakkal poomaedai podum thendral varum Paarththaalum bodhai tharum…mm… Female : Yaarathu…..yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female : Yaarathu sollaamal nenjalli povathu Female : Thaamarai oodai inba vaadai Aa….aa….aa….aa….aa….aaa….aa…..aaa….aa… Thaamarai oodai inba vaadai veesuthae vaa Ponn idhazh oram intha nearam Inba saarum ooruthae Aalaanthaal vantha thollai kadhal mullai Kannodu thookam illai….. Female : Yaarathu…..yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae….ae…..ae….ae…. Female : Yaarathu sollaamal nenjalli povathu
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே…… வாடுமே…..ஏ……ஏ….ஏ….. பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே…… வாடுமே…..ஏ……ஏ….ஏ….. பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…..ம்ம்… ஆஅ…..ஆஅ….ஆ…..ஆ…..ஆ…. மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா தேன் தரும் மேகம் வந்து போகும் சிந்து பாடும் இன்பமே ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும்….ம்…. பெண் : யாரது……யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே…… வாடுமே…..ஏ……ஏ….ஏ….. பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது பெண் : தாமரை ஓடை இன்ப வாடை ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்ப சாறும் ஊறுதே ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை…… பெண் : யாரது……யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே…… வாடுமே…..ஏ……ஏ….ஏ….. பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது