← Back

Uyirey Song Lyrics

Singer : Edwin Louis Viswanath Music by : Edwin Louis Viswanath Lyrics by : Seeran Selvaraju Male : Kolladhae ennai kolladhae Innaal un ullae Un perai ninaitheanadi Male : Thalladhae ennai thalladhae Unnlae thirunthi En ullam tholaithenadi Male : Kolladhae ennai thalladhae Unnlae thirunthi En ullam tholaithenadi Male : Hooo en kavidhaigal En ninaivugal En ulagam theeyinil noga Male : Hoo en kanavugal Yen erindhadha En udalum theeyil noga Male : Uyire unakkena naan Uyiraiyum maaippen Uyire uyiraeee… Male : Vaenaam Thaenoorum ninaivil nirantharamindri Vaazhkkai vaazhvaeno Vaenaam vendaam Its life Male : Yen kaalathamadham Yen kaalathamadham Pen poovin poorilae Male : Uyire unakkena naan Uyiraiyum maaippen Uyire uyiraeee…. Male : Vaenaam Thaenoorum ninaivil nirantharamindri Vaazhkkai vaazhvaeno Vaenaam vendaam Its life
பாடகர் : எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசை அமைப்பாளர் : எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பாடல் ஆசிரியர் : சீரன் செல்வராஜ் ஆண் : கொல்லாதே என்னை கொல்லாதே இந்நாள் உன் உள்ளே உன் பேரை நினைத்தேனடி ஆண் : தள்ளாதே என்னை தள்ளாதே உன்னாலே திருந்தி என் உள்ளம் தொலைத்தேனடி ஆண் : கொல்லாதே என்னை தள்ளாதே உன்னாலே திருந்தி என் உள்ளம் தொலைத்தேனடி ஆண் : ஹோ என் கவிதைகள் என் நினைவுகள் என் உலகம் தீயினில் நோக ஹோ என் கனவுகள் என் எரிந்ததா என் உடலும் தீயில் நோக ஆண் : உயிரே உனக்கென நான் உயிரையும் மாய்ப்பேன் உயிரே உயிரே ஆண் : வேணாம் தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி வாழ்க்கை வாழ்வேனா வேணாம் வேண்டாம் இட்ஸ் லைப் ஆண் : ஏன் கால தாமதம் ஏன் காலதாமதம் பெண் பூவின் போரிலே ஆண் : உயிரே உனக்கென நான் உயிரையும் மாய்ப்பேன் உயிரே உயிரே …. ஆண் : வேணாம் தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி வாழ்க்கை வாழ்வேனா வேணாம் வேண்டாம் இட்ஸ் லைப்