← Back

Aanantha Thottilukku Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Anandha thottilukku appalum ippalum Yen indha vedikkai iraivaa Idhu thanundhan needhikku niraiva Anandha thottilukku appalum ippalum Yen indha vedikkai iraivaa Idhu thanundhan needhikku niraiva Female : Varugindra mudivinai munn kootti therindhadhil Azhugindra thaaiyullam ingae Varugindra mudivinai munn kootti therindhadhil Azhugindra thaaiyullam ingae Aval azhugindra karanam anandham endrenni Anaikindra thandhaiyum ingae Idhil nee vaitha ragasiyam engae Female : Muruga Anandha thottilukku appalum ippalum Yen indha vedikkai iraivaa Idhu thanundhan needhikku niraiva Female : Thalattu kadanthoru sappani paruvathil Thathi thathi nadanthathu pillai Idhai seerattavoo illai neerattavoo endru Porattam kondathu annai Female : Thalattu kadanthoru sappani paruvathil Thathi thathi nadanthathu pillai Idhai seerattavoo illai neerattavoo endru Porattam kondathu annai Female : Ezhuvadhai kandathum iruppadhai kadanthoru Ezhubathai ninaithathu sindhai Ezhuvadhai kandathum iruppadhai kadanthoru Ezhubathai ninaithathu sindhai Indru seerattum kulandhaiyai parattum ulgendru Kondattam idugindra thandhai Indha thindattam unakkoru vindhai Female : Muruga Anandha thottilukku appalum ippalum Yen indha vedikkai iraivaa Idhu thanundhan needhikku niraiva
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும் ஏனிந்த வேடிக்கை இறைவா இது தானுந்தன் நீதிக்கு நிறைவா….. பெண் : ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும் ஏனிந்த வேடிக்கை இறைவா இது தானுந்தன் நீதிக்கு நிறைவா….. பெண் : வருகின்ற முடிவினை முன் கூட்டி தெரிந்தது அழுகின்ற தாயுள்ளம் இங்கே வருகின்ற முடிவினை முன் கூட்டி தெரிந்தது அழுகின்ற தாயுள்ளம் இங்கே அவள் அழுகின்ற காரணம் ஆனந்தம் என்றெண்ணி அணைக்கின்ற தந்தையும் இங்கே இதில் நீ வைத்த ரகசியம் எங்கே .. பெண் : முருகா…… ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும் ஏனிந்த வேடிக்கை இறைவா இது தானுந்தன் நீதிக்கு நிறைவா….. பெண் : தாலாட்டு கடந்தொரு சப்பாணி பருவத்தில் தத்தி தத்தி நடந்தது பிள்ளை இது சீராட்டவோ இல்லை நீராட்டவோ என்று போராட்டம் கொண்டது அன்னை பெண் : தாலாட்டு கடந்தொரு சப்பாணி பருவத்தில் தத்தி தத்தி நடந்தது பிள்ளை இது சீராட்டவோ இல்லை நீராட்டவோ என்று போராட்டம் கொண்டது அன்னை பெண் : எழுவதை கண்டதும் இருபதை கடந்தொரு எழுபதை நினைத்தது சிந்தை எழுவதை கண்டதும் இருபதை கடந்தொரு எழுபதை நினைத்தது சிந்தை இன்று சீராட்டும் குழந்தையை பாராட்டும் உலகென்று கொண்டாட்டம் இடுகின்ற தந்தை இந்த திண்டாட்டம் உனக்கொரு விந்தை முருகா…. பெண் : முருகா…. ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும் ஏனிந்த வேடிக்கை இறைவா இது தானுந்தன் நீதிக்கு நிறைவா…..