← Back

Adada Enna Azhagu Song Lyrics

Singers : Arijit Singh and Mervin Solomon Music by : Vivek Siva and Mervin Solomon Male : Ohoooo..ooohooo… Ohoooo..ooohooo… Ohoooo..ooohooo… Ohhhh…hooo.. Male : Adadaa enna azhagu Ennai azhagai kadathum azhagu Azithae norukkum azhagu Pizhaipena theriyala Male : Kangal nilavin azhagu Aval kannam veyilin azhagu Koondhal mazhaiyin azhagu Tholaindhenae kidaikala Male : Sirikiraaloo… Konjam sidhaigiren Nadakiraaloo…. Pinnal alaigiren Therindhumae hoo Ayyo tholaigiren Kaadhalin kaigalil vizhugiren…. Male : Adadaa enna azhagu Ennai azhagai kadathum azhagu Azithae norukkum azhagu Pizhaipena theriyala..hooo Male : Edhaiyo solla Vaarthai ondru naan korkiren Edhirae unnai Paartha udanae yen verkkiren Male : Pennae un paarvaiyaalae Alaipaaigirenae Aaaha indha neram naanum Kudaisaaigiren… Male : Kaadhoramaai oonjal kodu Kaadhoramaai oonjal kodu Pennae un kammal pol naan aaduven Kaal oramaai siraiyil idu Pennae un kolusaaga naan maaruven Male : Adadaa enna azhagu Ennai azhagai kadathum azhagu Azithae norukkum azhagu Pizhaipena theriyala..hoo..oo..
பாடகர்கள் : அரிஜிட் சிங்க், மெர்வின் சாலமன் இசையமைப்பாளர்கள் : மெர்வின் சாலமன், விவேக் சிவா ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ ……. ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஆண் : கண்கள் நிலவின் அழகு அவள் கன்னம் வெயிலின் அழகு கூந்தல் மழையின் அழகு தொலைந்தேனே கிடைக்கல ஆண் : சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஹோ ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று நான் கோர்க்கிறேன் எதிரே உன்னை பார்த்த உடனே ஏன் வேர்க்கிறேன் ஆண் : பெண்ணே உன் பார்வையாலே அலை பாய்கிறேனே ஆஹா இந்த நேரம் நானும் குடை சாய்கிறேன் ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு காதோரமாய் ஊஞ்சல் கொடு பெண்ணே உன் கம்மல் போல் நான் ஆடுவேன் கால் ஓரமாய் சிறையில் இடு பெண்ணே உன் கொலுசாக நான் மாறுவேன் ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஹோ ஓ