← Back

Baby Song Lyrics – Simbu

Singer : Silambarasan TR Music by : M. S. Jones Rupert Male : Hey first-u first-u unna paakaiyila Just-u miss-u aagi poitenae Enna thaan neeyum paarthu putta Side-u vangi odi putta Male : Hey first-u first-u unna paakaiyila Just-u miss-u aagi poitenae Enna thaan neeyum paarthu putta Side-u vangi odi putta Male : Manasu kedandhu adichudhu gas-u Balloon-ah pola vedichudhu Thannanae naanae naanae Naanae naanae naananae Male : Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh Male : Hey once upon a time In madurai town-u School-u mudinju bag-ah matti Walking on the streets Oru azhagana ponnu with amsamana kannu Hey hey enna paarthu look-u vitta Varavilla feelings Male : Baby baby vaa vaa vaa baby oh oh Baby baby ada gokka makka baby Male : Unnai paartha naal mudhala En manam yenguthadi En manam yenguthadi Ullukulla sagurendi Male : Unnai paartha naal mudhala En manam yenguthadi En manam yenguthadi Ullukulla sagurendi Male : Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh Baby baby oh my oh my baby oh oh Baby baby oh my oh my baby oh Male : Hey first-u first-u unna paakaiyila Just-u miss-u aagi poitenae Enna thaan neeyum paarthu putta Side-u vangi odi putta Male : First-u first-u unna paakaiyila Just-u miss-u aagi poitenae Enna thaan neeyum paarthu putta Side-u vangi odi putta
பாடகர் : சிலம்பரசன் டி . ஆர் இசை அமைப்பாளர் : எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் ஆண் : ஹே ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட ஆண் : மனசு கெடந்து அடிச்சுது கேஸ்-ஸு பலூன போல வெடிச்சுது தன்னானே னானே னானே நானே நானே நானானே ஆண் : பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ ஆண் : ஒண்ஸ் அப் ஆண் ஏ டைம் இன் மதுர டவுனு ஸ்கூலு பேக முடிச்சு மாட்டி வாக்கிங் த ஸ்ட்ரீட்ஸ் ஆண் ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு என்னா பாத்து லுக்கு விட்டா வரவில்ல ஃபீலிங்ஸ் ஆண் : பேபி பேபி வா வா வா பேபி பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி ஆண் : உன்ன பாத்த நாள் முதலா என் மனம் ஏங்குதடி என் மனம் ஏங்குதடி உள்ளுக்குள்ள சாகுரண்டி ஆண் : உன்ன பாத்த நாள் முதலா என் மனம் ஏங்குதடி என் மனம் ஏங்குதடி உள்ளுக்குள்ள சாகுரண்டி ஆண் : பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட ஆண் : ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட