← Back

Kaalai Varuvatharkul Song Lyrics

Kaalai Varuvatharkul Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul Kaalai manamudikka varuvaara Illai kandrum kudikkaamal kalathil niraiyaamal Kavizhndha paalaaga viduvaara Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul Kaalai manamudikka varuvaara Female : Pennaai piranhu vittaal Perum paavam soozhum endru munnorgal Sonna mozhi saridhaano Illai mannaalum mannaravar Munnorgal sonna mozhi maatruvaen Endru solla varuvaara Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul Kaalai manamudikka varuvaara Female : Naalai suyam varam Naattu mannar varuvaaraam Kaalai avar vaasalilae kavalaraam Manamaalai avar kazhuthil Mangai naan soodivittaal Maarbodu saerthedukka varuvaara Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul Kaalai manamudikka varuvaara
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள் காளை மணமுடிக்க வருவாரா இல்லை கன்றும் குடிக்காமல் கலத்தில் நிறையாமல் கவிழ்ந்த பாலாக விடுவாரா……. காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள் காளை மணமுடிக்க வருவாரா பெண் : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் பெரும் பாவம் சூழும் என்று முன்னோர்கள் சொன்ன மொழி சரிதானோ இல்லை மண்ணாளும் மன்னரவர் முன்னோர்கள் சொன்ன மொழி மாற்றுவேன் என்று சொல்ல வருவாரா…… காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள் காளை மணமுடிக்க வருவாரா பெண் : நாளை சுயம் வரம் நாட்டு மன்னர் வருவாராம் காளை அவர் வாசலிலே காவலராம் மண மாலை அவர் கழுத்தில் மங்கை நான் சூடிவிட்டால் மார்போடு சேர்த்தெடுக்க வருவாரா காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள் காளை மணமுடிக்க வருவாரா