← Back

En Uyire Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Female : Haa…aaa…aaa… Haa..aaa…aaa..aaa..aaa..aaa… Chorus : …………………………… Female : En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female : En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Male : Kaalidaasan kaadhal kaaviyam Neril kaanum naalidhu Female : Kaamadevan therin oviyam Jodi serum tholidhu Male : Paarvai ambu paaindhadhu Paarthu paarthu thaeindhadhu Female : Maalai neram oyindhadhu Maanum maarbil saaindhadhu Male : Kaadhal paattu paadaadhu Kangal indru moodaadhu Female : Dhegam thedi koodaadhu Thendral vandhu aadaadhu Male : Poovidhu ponnidhu thoovumpodhu Male : En uyirae vaa en uyirae En arugae vaa en uyirae Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval En arugae vaa en uyirae Female : Maalai soodum maalai neramae Kaalai nenjil baaramae Male : Maalai pola koodi serumae Bodhai innum yerumae Female : Kaadhal ennum mohanam Kaadhil vandhu kooravaa Male : Kanni vega vaahanam Kandu naanum maaravaa Female : Kannam ennum thaen kinnam Innum thoorum povannam Male : Innum konjam thaa ennum Indrum endrum nee ennum Female : Kaalayum maalayum kaadhal raagam Male : En uyirae vaa en uyirae Female : En arugae vaa en uyirae Male : Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female : Malar thoovum mazhai chaaral Manam engum oru kooval Female : En uyirae vaa en uyirae Male : En arugae vaa en uyirae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : …………………………. பெண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே ஆண் : காளிதாசன் காதல் காவியம் நேரில் காணும் நாளிது பெண் : காமதேவன் தேரின் ஓவியம் ஜோடி சேரும் தோளிது ஆண் : பார்வை அம்பு பாய்ந்தது பார்த்து பார்த்து தேய்ந்தது பெண் : மாலை நேரம் ஓய்ந்தது மானும் மார்பில் சாய்ந்தது ஆண் : காதல் பாட்டு பாடாது கண்கள் இன்று மூடாது பெண் : தேகம் தேடி கூடாது தென்றல் வந்து ஆடாது ஆண் : பூவிது பொன்னிது தூவும் போது ஆண் : என் உயிரே வா என் உயிரே என் அருகே வா என் உயிரே மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் என் அருகே வா என் உயிரே பெண் : மாலை சூடும் மாலை நேரமே காலை நெஞ்சில் பாரமே ஆண் : மாலை போல கூடி சேருமே போதை இன்னும் ஏறுமே பெண் : காதல் என்னும் மோகனம் காதில் வந்து கூறவா ஆண் : கன்னி வேக வாகனம் கண்டு நானும் மாறவா பெண் : கன்னம் என்னும் தேன் கிண்ணம் இன்னும் தூறும் பூவண்ணம் ஆண் : இன்னும் கொஞ்சம் தா என்னும் இன்றும் என்றும் நீ என்னும் பெண் : காலையும் மாலையும் காதல் ராகம் ஆண் : என் உயிரே வா என் உயிரே பெண் : என் அருகே வா என் உயிரே ஆண் : மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : மலர் தூவும் மழை சாரல் மனம் எங்கும் ஒரு கூவல் பெண் : என் உயிரே வா என் உயிரே ஆண் : என் அருகே வா என் உயிரே