← Back

Karugumani Song Lyrics

Singers : Ilayaraja and Bele Shende Music by : Ilayaraja Male : Karugamani karugamani Kaluthula aaduthadi Kaninja kani urimai ini Enakkunu paaduthadi Male : Kuduthu vacha aal naanu Adhu unakku theriyaadhu Vayasil varum kolaaru Vanthuruchu thagaraaru Idhu yaarukkaana thirunaalu thirunaalu Female : Karugamani karugamani Kaluthula aaduthaiyaa Kaninja kani urimai ini Unakkunnu paaduthaiyaa Chorus : ……………. Female : Maaveduthen kolathukku Un mugam varainchu vachen Kaayeduthen kozhumbu vaikka Rasathilae pottu putten Male : Kora pullu paayeduthen Urakkatha tholaichuputten Kozhi satham ketkum munnae On kural kettu putten Female : Kizhakku thekka vadakku Engum theriyum un aasai mugam Male : Enakku adi enakku Nee irukkum dhisai koyil kulam Female : Kaathula kekkum oosa Enna sollutho Male : Kanmani nadantha Kolusin osai kekkum enakku Male : Karugamani karugamani Kaluthula aaduthadi Female : Kaninja kani urimai ini Unakkunnu paaduthaiyaa Male : Moochu varum aazhathula Unna naan padhukki vachen Mungililae kaathu tharum Isapol rasuchukitten Female : Valarpiraiya mudhal muthalaa Edhirila unna paarthen Theipiraiyaa dhinam kuranchu Un nenappil elachuputten Male : Kuzhathai manam iruntha Indha ulagam romba azhagaagum Female : Manasu ezhunthu vizhuntha Adhu kaadhal enum kadalaagum Male : Gopuram melae yeri Paattu paadava Female : Maadathil kooda poda Naanum kooda varatta Male : Karugamani karugamani Kaluthula aaduthadi Female : Kaninja kani urimai ini Unakkunnu paaduthaiyaa Male : Kuduthu vacha aal naanu Adhu unakku theriyaadhu Female : Vayachu ippo pathinaaru Vanthuruchu thagaraaru Male : Idhu yaarukkaana thirunaalu thirunaalu Male : Karugamani karugamani Kaluthula aaduthadi Female : Kaninja kani urimai ini Unakkunnu paaduthaiyaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் பேலா ஷெண்டே இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி கனிஞ்ச கனி உரிமை இனி எனக்குன்னு பாடுதடி ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு அது உனக்கு தெரியாது வயசில் வரும் கோளாறு வந்துருச்சு தகராறு இது யாருக்கான திருநாளு திருநாளு பெண் : கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி கனிஞ்ச கனி உரிமை இனி உனக்குன்னு பாடுதய்யா குழு : ……………………. பெண் : மாவேடுத்தேன் கோலத்துக்கு உன் முகம் வரைஞ்சு வச்சேன் காய் எடுத்தேன் கொழம்பு வைக்க ரசத்திலே போட்டு புட்டேன் ஆண் : கோர புல்லு பாய் எடுத்தேன் உறக்கத்த தொலைச்சுபுட்டேன் கோழி சத்தம் கேட்கும் முன்னே ஒன் குரல் கேட்டு புட்டேன் பெண் : கிழக்கு தெக்க வடக்கு எங்கும் தெரியும் உன் ஆசை முகம் ஆண் : எனக்கு அடி எனக்கு நீ இருக்கும் திசை கோயில் குளம் பெண் : காத்துல கேக்கும் ஓசை என்ன சொல்லுதோ ஆண் : கண்மணி நடந்த கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு ஆண் : கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி உனக்குன்னு பாடுதய்யா ஆண் : மூச்சு வரும் ஆழத்துல உன்ன நான் பதிக்கு வச்சேன் மூங்கிலிலே காத்து தரும் இசைபோல் ரசிச்சுகிட்டேன் பெண் : வளர்பிறையா முதல் முதலா எதிர்ல உன்ன பார்த்தேன் தேய்பிறையா தினம் குறைஞ்சு உன் நினைப்பில் எளச்சுபுட்டேன் ஆண் : குழந்தை மனம் இருந்தா இந்த உலகம் ரொம்ப அழகாகும் பெண் : மனசு எழுந்து விழுந்தா அது காதல் என்னும் கடலாகும் ஆண் : கோபுரம் மேலே ஏறி உன்ன பாடவா பெண் : மாடத்தில் கூட போட நானும் கூட வரட்டா ஆண் : கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி உனக்குன்னு பாடுதய்யா ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு அது உனக்கு தெரியாது பெண் : வயசு இப்போ பதினாறு வந்துருச்சு தகராறு ஆண் : இது யாருக்கான திருநாளு திருநாளு ஆண் : கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி உனக்குன்னு பாடுதய்யா