← Back

Mella Mella Song Lyrics

Singers : Shwetha Subram and Abshek Music by : Ghibran Female : Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai… varavaa Female : Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai… varavaa Female : Kaattrodu kaigal korthu Sinthuthae vaanam Ennodu kanngal korthu ezhu nee Yethetho yethetho Alai paayum ullamae Thendral vanthaalum thullumae Female : Kaattrodu kaigal korthu Sinthuthae vaanam Ennodu kanngal korthu ezhu nee Yethetho yethetho Alai paayum ullamae Thendral vanthaalum thullumae Female : Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum Chorus and Female : Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum Male : Thedum vizhi devathai Arugil nee Thevai ini thaen thuli Enakkul nee Female : Veesi vaa nee vaasanai Pesi vaa athu keerthanai Veesi vaa nee vaasanai Yetho pesi vaa athu keerthanai Male : Vaazhgiren veril neerum vanthathaal Chorus and Female : Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum Female : Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai… varavaa Female : Mella mella sollavaa Thulli thulli sellavaa Alli alli pesavaa Siragaai… varavaa Female : Kaattrodu kaigal korthu Sinthuthae vaanam Ennodu kanngal korthu ezhu nee..Male : Ezhu nee.. Female : Yethetho yethetho Alai paayum ullamae…Male : Alai paayum ullamae.. Thendral vanthaalum thullumae…Male : Thullumae… Chorus : {Thoovum oru thooral Kadal serum neram Veezhum thuli meendum Vaan megam theendum } (2)
பாடகி : ஸ்வேதா சுப்ரம் பாடகா் : அபிஷேக் இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா பெண் : மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா பெண் : காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம் என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே தென்றல் வந்தாலும் துள்ளுமே பெண் : காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம் என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே தென்றல் வந்தாலும் துள்ளுமே பெண் : தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும் குழு & பெண் : தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும் ஆண் : தேடும் விழி தேவதை அருகில் நீ தேவை இனி தேன்துளி எனக்குள் நீ பெண் : வீசி வா நீ வாசனை பேசி வா அது கீர்த்தனை வீசி வா நீ வாசனை ஏதோ பேசி வா அது கீர்த்தனை ஆண் : வாழ்கிறேன் வேரில் நீரும் வந்ததால் குழு & பெண் : தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும் பெண் : மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா பெண் : மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா பெண் : காற்றோடு கைகள் கோர்த்து சிந்துதே வானம் என்னோடு கண்கள் கோர்த்து எழு நீ ஆண் : எழு நீ பெண் : ஏதேதோ ஏதேதோ அலை பாயும் உள்ளமே ஆண் : அலை பாயும் உள்ளமே தென்றல் வந்தாலும் துள்ளுமே ஆண் : துள்ளுமே குழு : { தூவும் ஒரு தூறல் கடல் சேரும் நேரம் வீழும் துளி மீண்டும் வான் மேகம் தீண்டும் } (2)