← Back

Vidha Vidhama Song Lyrics

Singer : Deva Music by : Deva Male : Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Male : Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi Male : En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala Male : Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Male : Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Male : Oru naal maargazhi maasam Kaalanggaathaala ava veettu munnaala Kaalayil ezhunthu kolam podugaiyil Kaadhula sound kettu naanum ezhunthen da Ezhundhu paarkkayil jannala thorenthenda Konjum kumariya kannula paarthenda Male : Ava enna paarththa Naan avala paarththen.. hahaha Male : Appuram Male : Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu Male : Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Male : Chennai maanagarile South usman roatilae Lalitha jewellaryil necklace Vaangi thandhen Bhagawan kadaiyil Cutpiece vaangi thandhen Kannula alaveduthu Jacket thachchi thandhen Devi theatreila Kaadhal kottai padam paarthen Male : Ava enna thotta Naa avala thodala Male :Appadiya.. Male : Kannum kannum muttikichchu Kaadhal vandhu ottikichchu Male : Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da Male : Vidha vidhama Soapu seeppu kannaadi En akka mava Vandhu ninnaa munnaadi Male : Eppovume kaadhal Oru kannaadi Adha odachidaama Paakkuravan killaadi Male : En akka ponnu anjala Naan vachchen paaru nenjila Naanga rendu perum pinjila Ada engeyum poi konjala Male : {Daavu daavu daavudaa Daavillaatti die da Daavu daavu daavudaa Daavillaatti die da} (2) Male : Daavu daavu daavudaa Daavillaatti die da
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி ஆண் : ஒரு நாள் மார்கழி மாசம் காலங்காத்தால அவ வீட்டு முன்னால காலையில் எழுந்து கோலம் போடுகையில் காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தேன்டா ஆண் : எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தேன்டா கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தேன்டா ஆண் : அவ என்ன பார்த்தா நான் அவள பார்த்தேன் ஆண் : அப்புறம் ஆண் : கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : சென்னை மாநகரிலே சவுத் உஷ்மான் ரோட்டிலே லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன் ஆண் : பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன் கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன் ஆண் : தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன் அவ என்னை தொட்டா நான் அவள தொடல ஆண் : அப்படியா ஆண் : கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல ஆண் : {டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா} (3)