← Back

Poguthada Poguthada Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Jhon Peter Male : Poguthadaa poguthadaa Kula dheivam poguthadaa Kumbuttukka kumbuttukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa Male : Poguthadaa poguthadaa Kula dheivam poguthadaa Kumbuttukka kumbuttukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa Male : Hae raththam paarkkum ooru Adhil thappunathu yaaru Raththam paarkkum ooru Adhil thappunathu yaaru Male : Saami ippa saanjuputtathadaa Saachchavana yaaru vittathadaa Namma saami ippa saanjuputtathadaa Adha saachchavana yaaru vittathadaa Male : Kannagi erinja neruppu Anaiyavillaiyadaa Sudalaiyin kalampu pugai Koraiyavillaiyadaa Male : Kannagi erinja neruppu Anaiyavillaiyadaa Sudalaiyin kalampu pugai Koraiyavillaiyadaa Male : Thappaannu sariyaannu Oru ezhavum theriyaathu Thanthaiyaaga oorukellaam Nanmaigalum senjaaru Male : Yae thappaannu sariyaannu Oru ezhavum theriyaathu Thanthaiyaaga oorukellaam Nanmaigalum senjaaru Male : Kumuruthadaa nenjam Ooththikkadaa konjam Kumuruthadaa nenjam Ooththikkadaa konjam Male : Aalamaraththin kadhai paadal Kattikkududaa Aduththa Aalamaraththaan kuttiyinnu Sollikududaa Male : Aalamaraththin kadhai paadal Kattikkududaa Aduththa Aalamaraththaan kuttiyinnu Sollikududaa Male : Eriyuthadaa eriyuthadaa Kula dheivam eriyuthadaa Kumputtukka kumputtukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa Male : Eriyuthadaa eriyuthadaa Kula dheivam eriyuthadaa Kumputtukka kumputtukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : ஜான் பீட்டர் ஆண் : போகுதடா போகுதடா குல தெய்வம் போகுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : போகுதடா போகுதடா குல தெய்வம் போகுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : ஹே ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு ஆண் : சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா சாச்சவன யாரு விட்டதடா நம்ம சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா அத சாச்சவன யாரு விட்டதடா ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு அனையவில்லையடா சுடலையின் கலம்பு புகை கொறையவில்லையடா ஆண் : கண்ணகி எரிஞ்ச நெருப்பு அனையவில்லையடா சுடலையின் கலம்பு புகை கொறையவில்லையடா ஆண் : தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு ஆண் : ஏ தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு ஆண் : குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம் குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம் ஆண் : ஆலமரத்தின் கதை பாடல் கட்டிக்குடுடா அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு சொல்லிகுடுடா ஆண் : ஆலமரத்தின் கதை பாடல் கட்டிக்குடுடா அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு சொல்லிகுடுடா ஆண் : எரியுதடா எரியுதடா குல தெய்வம் எரியுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா ஆண் : எரியுதடா எரியுதடா குல தெய்வம் எரியுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா