← Back

Aaya Onnu Song Lyrics

Singers : Krishnaraj, Prabhu Deva and Vivek Music by : Deva Male : Aayaa onnu adampidikkithu Quarter paayaa onnu venum ketkkuthu Chorus : Ketkkuthu Male : Thaaththaa onnu thaalam poduthu Chorus : Thariginathom Male : Perusu thallaadaama thulli aaduthu Chorus : Aaduthu Male : Akka onnu akka onnu Akka onnu nekkaa paakkuthu Color sokkaavoda sokkaa suththuthu Chorus : Suththuthu Male : Thangachchi onnu thanni kaattuthu Adhu spinni mill-a vilaikku pesuthu Chorus : Pesuthu Male : Anni onnu aattam poduthu Aattam podumpothe nottam poduthu Chorus : Poduthu Male : Paappaa onnu paappaa onnu Paappaa onnu palapallakkuthu Paappaa powder pottu pouse-sa kaattuthu Chorus : Kaattuthu Chorus : Ellaarumae saernthu paaduvom Saernthu thaalaththoda asainji aaduvom aaduvom Aayaa onnu aah aah aayaa onnu Adadaa aayaa onnu pallillaatha aayaa onnu Kasakasaakasaa……
பாடகர்கள் : கிருஷ்ணராஜ், பிரபுதேவா மற்றும் விவேக் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது குழு : கேட்க்குது ஆண் : தாத்தா ஒன்னு தாளம் போடுது குழு : தரிகினதோம் ஆண் : பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது குழு : ஆடுது ஆண் : அக்கா ஒன்னு அக்கா ஒன்னு அக்கா ஒன்னு நேக்கா பாக்குது கலர் சொக்காவோட சோக்கா சுத்துது குழு : சுத்துது ஆண் : தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது குழு : பேசுது ஆண் : அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது குழு : போடுது ஆண் : பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பளபளக்குது பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது குழு : காட்டுது குழு : எல்லாருமே சேர்ந்து பாடுவோம் சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம் ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு கசகசாகசா………….