← Back

Sandha Kavigal Padidum Song Lyrics

Singer : Bramanandan Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male : Santha kavigal paadidum Manathinil inba kanavugal Santha kavigal paadidum Manathinil inba kanavugal Male : Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Thondraatha perinbam Thodarnthu varum ennudanae dhinam pala… Male : Santha kavigal paadidum Manathinil inba kanavugal…ae….ae…ae… Male : Chinnajiru vayathe paadum aval manathe Chinnajiru vayathe paadum aval manathe Seer kaana vendum thirunaalum vara vendum Seer kaana vendum thirunaalum vara vendum Male : Malar maalai soodum uravodu koodum En ullam kandaadum uravugalil Iniya sugam dhinam pala Male : Santha kavigal paadidum Manathinil inba kanavugal Male : Thattum oli isaiyil metti kavithai tharum Thattum oli isaiyil metti kavithai tharum En anbu nenjil pudhu raagam adhu paadum En anbu nenjil pudhu raagam adhu paadum Male : Madai pola odum manathodu koodum En ullam kandaadum uravugalil Iniya sugam dhinam pala Male : Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Sontham thara varum anantham Sinthum kavi mazhai aarambam Thondraatha perinbam Thodarnthu varum ennudanae dhinam pala… Male : Santha kavigal paadidum Manathinil inba kanavugal…ae….ae…ae…
பாடகர் : பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே ஆண் : சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே……ஏ….ஏ….ஏ…. ஆண் : சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் ஆண் : மலர் மாலை சூடும் உறவோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல………….. ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே…..ஏ….ஏ….ஏ…. ஆண் : தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் ஆண் : மடைபோல ஓடும் மனதோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல………… ஆண் : சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே…….ஏ….ஏ…ஏ…..