← Back

Vaadi Vambu Pennae Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Chorus : {Mmm…mmm….mmm… Hmmm..mmm…mmm…. Hmm..mm…mm…mmm…mm…} (2) Female : Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female : Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Female : Aattam paattam ellaam Iththoda nippaattu Maaman atha mechum ponnunnu Nee kaattu Suruttikko vaalathaan Adakkikko vaayathaan Female : Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female : Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Female : Nichayam aachuthu Naalu perumunnae Naalai nee veroru Veedu pogum pennae Female : Anbu thozhi thaan naanae Solla kealadi maanae Thanga thaamarai theanae Kel en yosanai Female : Nethu pattupoochi Pola thaan thirinja Kayil adangaatha kaathaattam irunthaa Pesi mudivaachu kalyaananthaan Poda varraandi kadivaalanthaan Female : Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Chorus : {Nananana nan nan nana Nananana nan nan nana Nananana nananana naa naa} (2) Female : Eppavum purushana Anusarichu paaru Rombavum kuttinaa Nimunthu ninnu kelu Female : Solli thanthavan yaaru Meesa kavinjan thaan paaru Puthumai pennena maaru Unai vaazhthum ooru Female : Sinna pennaattam Seiyaatha saetta Aandu anubavi nee vaazhum veetta Thozhi sonnaakka othukkadi Pilla onnonnu pethukkadi Female : Vaadi vambu pennae Un vaaikku poottu poda Vaaraan vaaraan Ei vaaraan…vaaraan.. Female : Oora kootti vachu Unavanga manjal thaali Thaaraan thaaraan….. Thaaraan thaaraan….. Chorus : {Nananana nan nan nana Nananana nan nan nana Nananana nananana naa naa} (2)
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : { ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் } (2) பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் பெண் : ஆட்டம் பாட்டம் எல்லாம் இத்தோட நிப்பாட்டு மாமன் அத்த மெச்சும் பொண்ணுன்னு நீ காட்டு சுருட்டிக்கோ வால தான் அடக்கிக்கோ வாயதான் பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் பெண் : நிச்சயம் ஆச்சுது நாலு பேரு முன்னே நாளை நீ வேறொரு வீடு போகும் பெண்ணே பெண் : அன்பு தோழி தான் நானே சொல்ல கேளடி மானே தங்க தாமரை தேனே கேள் ஏன் யோசனை பெண் : நேத்து பட்டு பூச்சி போல தான் திரிஞ்ச கையில் அடங்காத காத்தாட்டம் இருந்த பேசி முடிவாச்சு கல்யாணம் தான் போட வாரான்டி கடிவாளம் தான் பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் குழு : ……………………. பெண் : எப்பவும் புருஷன அனுசரிச்சு பாரு ரொம்பவும் குட்டினா நிமிந்து நின்னு கேளு பெண் : சொல்லி தந்தவன் யாரு மீச கவிஞன் தான் பாரு புதுமை பெண்ணென மாறு உன்னை வாழ்த்தும் ஊரு பெண் : சின்ன பெண்ணாட்டம் செய்யாத சேட்ட ஆண்டு அனுபவி நீ வாழும் வீட்ட தோழி சொன்னாக்க ஒத்துக்கடி பிள்ள ஒன்னொன்னு பெத்துகடி பெண் : வாடி வம்பு பெண்ணே உன் வாய்க்கு பூட்டு போட வாரான் வாரான் ஏய் வாரான் வாரான் பெண் : ஊர கூட்டி வச்சு உணவாக மஞ்சள் தாலி தாரான் தாரான் தாரான் தாரான் குழு : ……………………….