← Back

Hey Reengara Song Lyrics

Singers : Nikhita Gandhi, Saisharan and Mark Thomas Music by : Justin Prabhakaran Female : Hey reengaara You are so crazy Yen eerthayo Kannaal poo veesi Female : Itho mazhai oonjalaai Yetho yenai aattuthae Athae anal meethilae Male & Female : Nila kudai aguthae Chill honey honey Female : Hey reengaara You are so crazy…oooo..oo Heyay yae…thaararaa…aa… Chorus : Agila ulaga aruvai kathaiyin thilagamae Sagala manamum virumbi rasikkum uruvamae Thinara thinara thurathi varuthum oruvanae Yeninum ivanin iyalbu adada pidikumae Chorus : Verupathu yethu pidipathu yethu Oru murai athai sollividu Yena ivanidam kettal Male : Oru nalla naal paathu solren Female : Hey reengaara Ahah…ahahaah You are so crazyeeee… Chorus : Hei hei hei hei Chorus : Yamane eh eh hey Irrangi vanthen Evano un kaala sutha Posungi ninnen Chorus : Adi erimettu sarayama Naanum kothichen Un yamakantha moonjal adiyae Yamanae sethen Male : Naan porali Velven vazhenthi Aaah…aaa…. Female : Hey reengaara You are so crazy Chill honey honey Male : Naan porali Velven vazhenthi Female : Chill honey honey Male : Naan porali Female : Chill honey honey Hey hey reengaara Male : Tharara ra rara Female : Hey hey reengaara Chill honey honey
பாடகி : நிகிடா காந்தி பாடகர்கள் : சாய் சரண், மார்க் தாமஸ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஏன் ஈர்த்தாயோ கண்ணால் பூ வீசி பெண் : இதோ மழை ஊஞ்சலாய் ஏதோ என்னை ஆட்டுதே அதே அனல் மீதிலே ஆண் & பெண் : நிலா குடை ஆகுதே சில் ஹனி ஹனி பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஓஓஓ ………………………….. குழு : அகில உலக அறுவை கதையின் திலகமே சகல மனமும் விரும்பி ரசிக்கும் உருவமே திணற திணற துரத்தி வருத்தும் ஒருவனே ஏன் இன்னும் இவனின் இயல்பு அடடா பிடிக்குமே குழு : வெறுப்பது எது பிடிப்பது எது ஒரு முறை அதை சொல்லி விடு என இவனிடம் கேட்டால் ஆண் : ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பெண் : ஹே ரீங்காரா ஆஹா ஆஹாஹா யூ ஆர் சோ கிரேசி குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு : யமனே யே யே ஹே இறங்கி வந்தேன் எவனோ உன் கால சுத்த பொசுங்கி நின்னேன் குழு : அடி எரிமேட்டு சாராயமா நானும் கொதிச்சேன் உன் யமகாந்த மூஞ்சல் அடியே யமனே செத்தேன் ஆண் : நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி ஆஆ ஆஆ பெண் : ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி சில் ஹனி ஹனி ஆண் : நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி பெண் : சில் ஹனி ஹனி ஆண் : நான் போராளி பெண் : சில் ஹனி ஹனி ஹே ஹே ரீங்காரா ஆண் : தரரா ரா ராரா பெண் : ஹே ஹே ரீங்காரா சில் ஹனி ஹனி