← Back

Iravu Nadakindrathu Song Lyrics

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Male : Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male : Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male : Saalaigal irandum pirinthu Meendum sandhikkum velaiyilae Saalaigal irandum pirinthu Meendum sandhikkum velaiyilae Avai thanukkul pesum aaiyiram pechu Aanandha bodhaiyilae Male : Naalai poluthu yaarukku vidiyum Iruvarin vaazhkaiyilae Naalai poluthu yaarukku vidiyum Iruvarin vaazhkaiyilae Indha nadagathil vetri yaarukkendru Theriyum serkaiyilae Male : Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male : Vanjaga ulagai vanjagathalae Vendrathu en manamae Vanjaga ulagai vanjagathalae Vendrathu en manamae En vaazhkaiyai kettaal Idhudhaan seriyena varuvaai ennudanae Nee varuvaai ennudanae Male : Sattam dharmam needhi Sattam dharmam needhikku Ennai thandhu vitten manamae Sattam dharmam needhikku Ennai thandhu vitten manamae Naam sandhithavudanae Idhudhaan seriyena varuvaai ennudanae Nee varuvaai ennudanae Male : Iravu nadakindrathu En idhayam malargindrathu Un varavu theringindrathu Vaazhndha vaazhkai puringindrathu Male : Poluthae poluthae poi vidu poividu Yen innum thayangugiraai Poluthae poluthae poi vidu poividu Yen innum thayangugiraai Anbu pongum engal idhayathai kandu Nee yen mayangugiraai Male : Vidiyum poluthae vidiyum poluthae Viraivil vandhu vidu Vidiyum poluthae vidiyum poluthae Viraivil vandhu vidu Engal pirivin thuyarai pesi mudikka Nanbanai thandhu vidu nanbanai thandhu vidu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் :கண்ணதாசன் ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : சாலைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே சாலைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே அவை தனக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ஆண் : நாளைப் பொழுது யாருக்கு விடியும் இருவரின் வாழ்க்கையிலே நாளைப் பொழுது யாருக்கு விடியும் இருவரின் வாழ்க்கையிலே இந்த நாடகத்தில் வெற்றி யாருக்கென்று தெரியும் சேர்க்கையிலே ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : வஞ்சக உலகை வஞ்சகத்தாலே வென்றது என் மனமே வஞ்சக உலகை வஞ்சகத்தாலே வென்றது என் மனமே என் வாழ்க்கையைக் கேட்டால் இதுதான் சரியென வருவாய் என்னுடனே நீ வருவாய் என்னுடனே ஆண் : சட்டம் தர்மம் நீதிக்கு என்னைத் தந்து விட்டேன் மனமே சட்டம் தர்மம் நீதிக்கு என்னைத் தந்து விட்டேன் மனமே நாம் சந்தித்தவுடனே இதுதான் சரியென வருவாய் என்னுடனே நீ வருவாய் என்னுடனே ஆண் : இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது உன் வரவு தெரிகின்றது வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது ஆண் : பொழுதே பொழுதே போய்விடு போய்விடு ஏன் இன்னும் தயங்குகிறாய் பொழுதே பொழுதே போய்விடு போய்விடு ஏன் இன்னும் தயங்குகிறாய் அன்பு பொங்கும் எங்கள் இதயத்தைக் கண்டு நீ ஏன் மயங்குகிறாய் ஆண் : விடியும் பொழுதே விடியும் பொழுதே விரைவில் வந்துவிடு விடியும் பொழுதே விடியும் பொழுதே விரைவில் வந்துவிடு எங்கள் பிரிவின் துயரைப் பேசி முடிக்க நண்பனைத் தந்துவிடு நண்பனைத் தந்துவிடு