← Back

Marriage Marketil Song Lyrics

Singer : Sundar Narayana Rao Music by : Ghibran Male : Marriage market-il Thaali ketta ponnu stockilla.. Eh…aaa..eh..eh…. Marriage market-il Thaali ketta ponnu stockilla.. Male : Enga thedithaan paarthaalum Life-nu solla wife-illa..ehh…ehh… Male : Nalla paiyana thirinjaalum Oru ponnu kedaikavae vazhi illa Foreign maapila aanalum Namma girls-um ippa mayangavilla Male : {Maamiyaraiyum kumbidurom Maamanaraiyum kumbidurom Ponnu kudungalen ponnu kudungalen Mummy daddya maranthidurom} (2) Male : Marriage.. Marriage market-il Thaali ketta ponnu stockilla.. Eh…aaa..eh..eh…. Male : Tv show-vilae Pala vilambaram kuduthom Matrimony la biodata kuduthom Male : Expiry date aagidum munnae Ponnu katta thudichomae Kallipaala kuduthu konnathukku Naama ippo romba thavichomae Male : Teenagil love pannatha nu Appa amma sonnanga Love panna oru thuppillanu Thirty age-la thittraanga Male : Soru pongavum vendamae Veedu kootavum vendamae Ponnu kudungalen ponnu kudungalen Bommai polavae paathukurom Male : Marriage market-il Thaali ketta ponnu stockilla Enga thedithaan paarthaalum Life-nu solla wife-illa Male : Nalla paiyana thirinjaalum Oru ponnu kedaikavae vazhi illa Foreign maapila aanalum Namma girls-um ippa mayangavilla Male : {Maamiyaraiyum kumbidurom Maamanaraiyum kumbidurom Ponnu kudungalen ponnu kudungalen Mummy daddya maranthidurom} (2)
பாடகர் : சுந்தர் நாராயண ராவ் இசையமைப்பாளர் : க்ஹிப்ரன் ஆண் : மேரேஜ் மார்க்கெட்டில் தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக் இல்ல யே ஆஆ யே யே மேரேஜ் மார்க்கெட்டில் தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக் இல்ல ஆண் : எங்க தேடி தான் பார்த்தாலும் லைப்புன்னு சொல்ல ஒய்ப் இல்ல யே யே ஆண் : நல்ல பையனா திரிஞ்சாலும் ஒரு பொண்ணு கெடைக்கவே வழி இல்ல பாரிங் மாப்பிள்ள ஆனாலும் நம்ம கேர்ள்சும் இப்ப மயங்கவில்ல ஆண் : { மாமியாரையும் கும்பிடுறோம் மாமனாரையும் கும்பிடுறோம் பொண்ணு குடுங்களேன் பொண்ணு குடுங்களேன் மம்மி டாடிய மறந்திடுறோம் } (2) ஆண் : மேரேஜ் மேரேஜ் மார்க்கெட்டில் தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக் இல்ல யே ஆஆ யே யே ஆண் : டிவி ஷோவில பல விளம்பரம் குடுத்தோம் மேட்ரிமோனில பயோடேட்டா குடுத்தோம் ஆண் : எக்ஸ்பிரி டேட் ஆகிடும் முன்னே பொண்ணு கட்ட துடிச்சோமே கள்ளிபால குடுத்து கொன்னதுக்கு நாம இப்போ ரொம்ப தவிச்சோமே ஆண் : டீன் ஏஜ்ஜில் லவ் பண்ணாதன்னு அப்பா அம்மா சொன்னாங்க லவ் பண்ண ஒரு துப்பில்லன்னு த்ர்டி ஏஜ்ல திட்றாங்க ஆண் : சோறு பொங்கவும் வேண்டாமே வீடு கூட்டவும் வேண்டாமே பொண்ணு குடுங்களேன் பொண்ணு குடுங்களேன் பொம்மை போலவே பாத்துக்குறோம் ஆண் : மேரேஜ் மார்க்கெட்டில் தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக் இல்ல எங்க தேடி தான் பார்த்தாலும் லைப்புன்னு சொல்ல ஒய்ப் இல்ல ஆண் : நல்ல பையனா திரிஞ்சாலும் ஒரு பொண்ணு கெடைக்கவே வழி இல்ல பாரிங் மாப்பிள்ள ஆனாலும் நம்ம கேர்ள்சும் இப்ப மயங்கவில்ல ஆண் : { மாமியாரையும் கும்பிடுறோம் மாமனாரையும் கும்பிடுறோம் பொண்ணு குடுங்களேன் பொண்ணு குடுங்களேன் மம்மி டாடிய மறந்திடுறோம் } (2)