← Back

Ye Maama Unakku Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Yuvaraj Female : Hae mama haang…. Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae Female : Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae Female : Kaaththu kooda unna thottaa Yaeno kalangi vittaen Pera kooda idhazhaal sonnaal Kaayam aagum endraen Thanthunaa thunthunaa paadiyae hae haei Aambala enbathu unmaiyaa Male : Ammi mithiththu arunthathi paarththu Tholil seraama Aambala vanthu unna thottaa Perumai illaiyadi Male : Saelaiyai izhuththu sariya porththi Ozhungaa nadanthukkadi Velaiyai kaattura saadai irukku Vevaram purinjukkadi Male : Ammamma achchamum naanamum Konjamum illaiyae unnidam Seval thaan pettaiyai koopidum Saethithaan eppavum unmaiyae Female : Hae mama unthan meesa murukka Ippa purunjukkittaen…hoi Intha vaasanai malli poova parichchu Maarula anaichchukkoyaen Male : Ini naanthaango antha ullmoochchu Enakku ellam neeyaachchu Hahaah….hahahhaa…..aaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : யுவராஜ் பெண் : ஹே மாமா ஹாங்….. ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே பெண் : ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே…. பெண் : காத்து கூட உன்ன தொட்டா ஏனோ கலங்கி விட்டேன் பேரக் கூட இதழால் சொன்னால் காயம் ஆகும் என்றேன் தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய் ஆம்பள என்பது உண்மையா.. ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தோளில் சேராம ஆம்பள வந்து உன்னத் தொட்டா பெருமை இல்லையடி ஆண் : சேலையை இழுத்து சரியா போர்த்தி ஒழுங்கா நடந்துக்கடி வேலையை காட்டுற சாடை இருக்கு வெவரம் புரிஞ்சுக்கடி ஆண் : அம்மம்மா அச்சமும் நாணமும் கொஞ்சமும் இல்லையே உன்னிடம் சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும் சேதிதான் எப்பவும் உண்மையே பெண் : ஹே மாமா உந்தன் மீச முறுக்க இப்ப புரிஞ்சிக்கிட்டேன்…ஹோய்… இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு மாருல அணைச்சுக்கோயேன் ஆண் : இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு எனக்கு எல்லாம் நீயாச்சு ஹஹாஹ்…..ஹஹஹ்ஹா….ஆஆஆ….