← Back

Nizhalo Nijamo Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Ahahaa… ahahaa… Aha haahaa haahaa Female : Nizhalo nijamo Endru poraattamo Nizhalo nijamo Endru poraattamo Dhisai illai vazhi illai Idhil thaerottamo Nizhalo nijamo Endru poraattamo Chorus : ……………………….. Female : Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen Female : Poovil potta manjam angae Mullil seidha paadhai ingae Dharmam ingu tholvi kandaal Kelvi ketka dheivam engae Vaadai kaatru vandhaalum Manadhil bayamae ezhumae Female : Nizhalo nijamo Endru poraattamo Haaaa…..aaa………. Chorus : ……………………… Male : Sarigama garigaa Female : Haaa….. Male : Garisani sarigaa Female : Haa….. Male : Garisani sarigari Gamagari gamapadha pamagari Gamagari gamapadha pamagari Sasasaa sasasasaa sasasaa sasasasaa Female : Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae Female : Vaazhvai thaedi vandhom ingae Saavu nammai thaedum ingae Kanni maanai kaattil paarthu Kanni vaitha vedan engae Endha neram ennaagum Dhinamae kalangum manamae Female : Nizhalo Chorus : Haa….aaa… Female : Nijamo Chorus : Haaa…..aaa… Female : Endru poraattamo Chorus : Haaa…..aaa….aaa….aa…. Female : Dhisai illai vazhi illai Idhil thaerottamo Female : Nizhalo Chorus : Haa….aaa… Female : Nijamo Chorus : Haaa…..aaa… Female : Endru poraattamo Haa…aaa….aaa……………………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹாஹா….அஹாஹா…… ஆஹா ஹாஹா ஹாஹா பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ….. குழு : ………………………………………. பெண் : திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன் திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன் பெண் : பூவில் போட்ட மஞ்சம் அங்கே முள்ளில் செய்த பாதை இங்கே தர்மம் இங்கு தோல்வி கண்டால் கேள்வி கேட்க தெய்வம் எங்கே வாடை காற்று வந்தாலும் மனதில் பயமே எழுமே பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ ஹா……ஆஅ….. குழு : ………………………… ஆண் : ஸரிகமகரிக பெண் : ஹா……. ஆண் : கரிஸநி சரிகம பெண் : ஹா….. ஆண் : கரிஸநி சரிகரி கமகரி கமபத பமகரி கமகரி கமபத பமகரி ஸஸஸா ஸஸஸஸா ஸஸஸா ஸஸஸஸா பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே…… மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே…… பெண் : வாழ்வை தேடி வந்தோம் இங்கே சாவு நம்மை தேடும் இங்கே கன்னி மானைக் காட்டில் பார்த்து கண்ணி வைத்த வேடன் எங்கே இந்த நேரம் என்னாகும் தினமே கலங்கும் மனமே பெண் : நிழலோ குழு : ஹா….ஆஅ….. பெண் : நிஜமோ குழு : ஹா….ஆஅ….. பெண் : என்று போராட்டமோ குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ பெண் : நிழலோ குழு : ஹா….ஆஅ….. பெண் : நிஜமோ குழு : ஹா….ஆஅ….. பெண் : என்று போராட்டமோ ஹா….ஆஅ….ஆஅ….ஆ….