← Back

Sirichi Sirichi Vandhan Song Lyrics

Singer : Grace Karunaas Music by : Bharathwaj Female : {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female : Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Female : {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Chorus : Yekka yekka… Yekka ..yekka … Male : Yekka…. Female : Evvidathil kaaichal undo Avvidathil mutham itta Pidicha noi odi pogum Female : Uchiyilae thudi thudicha Udambukkullae udukkadicha Pidicha pei odi pogum Female : Vaaithu mattum niraichi kittu Naangu pulan pattiniya Kedantha yaarukku laabam Female : Lunchukoru manjulaavum Dinnerukku vennilavum Iruntha ilamaikku yogam Female : Ulagam inbathukku Yengi kedakku Ozhukkam oorukku oor Maari kedakku Thappugal illai endraal Thathuvam illaiyada Thathuvam pirakkattumae Thappu pannenda Female : {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female : Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Whistling : ………………………………… Female : Ennudaiya dhegam idhu Engu eppo vekkappadum Ennai oru vaatti kelu Female : Arthamilla vaarthaigalin Arthangalai ariyanuma Adhukku ithu thaan da schoolu Female : Veli katti vachaalum Vellai thollai paathu putta Kadaka thudikkutha da kaalu Female : Monkey-ila irunthu Oru manusa paiyan vandhaalum Innum pogalaiyae vaalu Female : Odum thanniyila Paasi illaiyae Unarchi kotti putta Noyum illaiyae Vaazhaki vaazhvadharkae Gemini edutha padam Adha naan unakku mattum Kaatta poren da Female : {Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi} (2) Female : Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi
பாடகி : கிரேஸ் கருணாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) குழு : எக்கா எக்கா எக்கா எக்கா ஆண் : எக்கா பெண் : எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும் பெண் : உச்சியிலே துடி துடிச்சா உடம்புகுள்ளே உடுக்கடிச்சா பிடிச்ச பேய் ஓடி போகும் பெண் : வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா கெடந்தா யாருக்கு லாபம் பெண் : லஞ்சுகொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம் பெண் : உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் விஷ்லிங் : ………………… பெண் : என்னுடைய தேகம் இது எங்கு எப்போ வெக்கப்படும் என்னை ஒரு வாட்டி கேளு பெண் : அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு பெண் : வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்டா கடக்க துடிக்குதடா காலு பெண் : மங்கியில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலையே வாலு பெண் : ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா பெண் : { சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் } (2) பெண் : விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய்