← Back

Olaga Vaayaadi Song Lyrics

Singer : Benny Dayal Music by : D. Imaan Male : Ohooo ohoooii Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Male : Olaga vaayaadi Odhungi nee podi Oru dhillu irundha Nillu ennathukku poochandi Male : Maharaaniya irundhalumae Mariyadha venum venum Oru aambala mudi podavae Muzhusaa nee maara venum Male : Verum vaayila mozham podura Vevagaaram yendi Adi adiyae aei… Male : Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Adiyae.. Olaga vaayaadi…. Male : Olaya vachi sorum aakkama Pozhuthanaikkum vela paakkama Theruva suththu vaara thimiraala Odipendi onkaala….aaa…. Male : Siru ponna nee illama thalladina Adha yennaannu pesum ooru Oru kalyanam kacheri pannamalae Thani aala nee aava paaru Male : Edhu nallathu kettathu therinji Adha seiyanum pombala purinji Velaiyada nenachalae Venaiyaagi pogumae.. Male : Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Adiyae…. Male : Haan… valavi saththam Koyil paattaga Kolusu saththam kaadhal seettaga Usura vandhu modha Kada poda oravaaven naangkooda…aaa… Male : Alavillama muppothum Kondadinaa Adhu pinnala kaattum vela Alavennannu munnoru sonnangalae Adha yennaatti pova kizha Male : Oru pennidam ullathu poruppu Adha nambida vanthidum sirappu Panivaa nee.. irundhalae.. Kedaiyadhu sedhamae..ae… Male : Olaga vaayaadi Odhungi nee podi Kadha romba alantha Unna manthirichi povendi Male : Hey.. hey.. Olaga vaayaadi Odhungi nee podi Oru dhillu irundha Nillu ennaththukku poochandi.. Male : Maharaaniya irundhalumae Mariyadha venum venum Oru aambala mudi podavae Muzhusaa nee maara venum Male : Verum vaayila mozham podura Vevagaaram yendi… Adi adiyae aei…
பாடகர் : பென்னி டயல் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஒஹோஒ ஓஹூய் …. ஆண் : உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி ஆண் : உலக வாயாடி ஒதுங்கி நீ போடி ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி ஆண் : மஹாராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும் ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும் ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய் ஆண் : உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே…உலக வாயாடி .. ஆண் : உலய்ய வெச்சு சோறும் ஆக்காம பொழுதண்ணிக்கும் வேல பாக்காம தெருவ சுத்தி வர திமிறால ஒடிபேண்டீ உன்கால …ஆஆ … ஆண் : சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா அத என்னணானு பேசும் ஊரு ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே தனி ஆளா நீ ஆவ போற ஆண் : எது நல்லது கெட்டது தெரிஞ்சி அத செய்யணும் பொம்பள புரிஞ்சி விளையாட நெனெச்சாலே வினையாகி போகுமே ஆண் : உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி அடியே… ஆண் : வளவி சத்தம் கோயில் பாட்டாக கொலுசு சத்தம் காதல் சீட்டாக உசுர வந்து மோத கட போட உறவானேன் நான்கூட..ஆஆ .. ஆண் : அளவில்லாம முப்போதும் கொண்டாடினா அது பின்னால காட்டும் வேல அளவு வேணும்னு முன்னோர்கள் சொன்னாங்களே அத என்னாட்டி போவ கீழ ஆண் : ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு அத நம்பிட வந்திடும் சிறப்பு பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதாரமே ஆண் : உலக வாயாடி ஒதுங்கி நீ போடி கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி ஆண் : ஹேய் ஹேய் உலக வாயாடி ஒதுங்கி நீ போடி ஒரு தில்லு இருந்தா நில்லு என்னாத்துக்கு பூச்சாண்டி ஆண் : மஹாராணியா இருந்தாலுமே மரியாத வேணும் வேணும் ஒரு ஆம்பள முடி போடவே முழுசா நீ மாற வேணும் ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்